Category: CAMPAIGN
-
பாலிகா பஞ்சாயத்து தேர்தல் (தேர்தல் திருவிழா)
நாள் :10/9/2023 இடம் :கொத்தம்பாக்கம் கிராமம் தன்னார்வலர் இல்லம் வேட்பாளர் எண்ணிக்கை :3வாக்களித்தவர் எண்ணிக்கை: 60மாணவர்கள் 39 மாணவிகள் :21நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் :(ஏழுமலை மற்றும் ஜெயபிரபா)சிறப்பு அழைப்பாளர் :சமூகக் குழு தலைவி (புவனேஸ்வரி)முதலில் அனைத்து மாணவர்களையும் ஒன்று சேர்த்து ஓர் இடமாக அமர வைத்தோம் பின்னர் 60 மாணவர்களிடம் முன்னிலையில் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு ஆசை பற்றியும் அறிமுகப்படுத்தினோம்.அனைத்து மாணவர்களிடம் பாலிகா பஞ்சாயத்து பற்றி புரிதலை ஏற்படுத்தினோம்.தேர்தலைப் பற்றியும் புரிதலை ஏற்படுத்தினோம். அனைவரையும் கைதட்டும்படி கூறினோம்வேட்பாளர்கள் அறிமுகம்வாணிஸ்ரீஜீவிதாதனுஷினிமூன்று…
-
பாலிக்க பஞ்சாயத்து உறுப்பினர் கூட்டம் .
நாள்:- 18 /8 / 2023 , இடம்: ஜம்போதி , செஞ்சிதொகுப்பாளர் திருமதி உமா அவர்கள். பங்கேற்ற மன்ற உறுப்பினர்கள்:- 14 முதலில் மாணவர்களுக்கு விளையாட்டு மூலம் புத்துணர்ச்சி அளிக்கப்பட்டது.
-
Balavika Panchyat Meeting
On 18.08.2023, ADECOM Dignity center, Tindivanam organized Balavika panchyat meeting in Singanur. In the meeting , tuition teacher who participated. Among the children, children rights were spoken. Spoke about the balviga panchyat election. In the meeting 19 children were participated.
