Category: children
-
பெண்களுக்கு எதிரான சர்வதேச வன்முறை ஒழிப்பு நாள் நிகழ்ச்சி.
இடம் சொரத்தூர் கிராமம் நான். 26 11 23 செஞ்சி வட்டம் சொரத்தூர் கிராமத்தில் பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் வளர் இளம் பெண்கள் பங்கேற்று நடத்திய பெண்களுக்கு எதிரான சர்வதேச வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது 25 மாணவிகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர் தன்னார்வலர் ஆகியோர் கலந்து கொண்டனர்மேலும் நிகழ்வை குறித்து பங்கேற்றவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது மேலும் மாணவிகள் பங்கேற்று உறுதிமொழி எடுக்கப்பட்டது அதைத் தொடர்ந்து மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று…
-
வளர் இளம் பெண்களுக்கான தொடர் பயிற்சி
இடம் : வாழ்வாதார மைய கட்டிடம் சொரத்தூர் கிராமம் நாள் .26 11 23 பயிற்சியில் பங்கேற்ற உறுப்பினர்கள் 18. பயிற்சி ஒருங்கிணைப்பு . ஜான் போஸ்கோ மற்றும் ஜெயந்தி பெண்கள் கண்ணிய மையம்.செஞ்சி. பயிற்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருமதி மங்கை நாயகி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சொரத்தூர் கிராமத்தில் வளர் இளம் பெண்களுக்கான தொடர் பயிற்சி நடைபெற்றது. பயிற்சியின் துவக்கமாக இப்பயிற்சி குறித்து அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பயிற்சியில் அங்கன்வாடி ஆசிரியை பருவ வயது…
-
16 days Campaign on VAW Rally
DAY :2 , On 26.11.2023, Maitri Network, ADECOM Network organized 16 days campaign on VAW in Mangalam Village , Puducherry. In the meeting, Ms.Baramvathy, Fellow who welcomed the participants. Ms. Suda, Karaikal District coordinator, briefed about the ADECOM works. She explained about the importance of 16 days campaign on VAW. she asked how they changed…
-
பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான16 நாட்கள் தொடர் பிரச்சாரம்
புதுச்சேரி ,25.11.2023 அதேகொம் பின்னகம் , மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு மற்றும் பெண் ஒளி கூடம் ஒருங்கிணைக்கும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான16 நாட்கள் தொடர் பிரச்சாரம் முதல் நாள் நிகழ்ச்சியின் துவக்கமாக திருமதி லலிதாம்பாள் நிர்வாக அறங்காவலர் அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. திருமிகு சாந்தி, குடும்ப நல ஆலோசகர் அதேகொம் பின்னகம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார் அதைத் தொடர்ந்து திருமிகு காயத்ரி ஸ்ரீகாந்த் ,இரவி நிறுவன இயக்குனர் துவக்க உரையாற்றினார். நகைச்சுவை கலந்த…
-
Men & Boys Meeting
On 22.11.2023, Tindivanam Dignity center organized meeting for men & boys in Endiyur Village. In the meeting they discussed about the POSCO cases and they created awareness among the violence against women. And also educated about the gender equality. In the meeting 17 members were participated. a
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான மாதாந்திர கூட்டம்.
இடம் . Modiyour village நாள் 21.11.23. நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு தம்ம தேவா தன்னார்வலர் மொடையூர் கிராமம் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள்.16. கூட்டம் புத்த வந்தனத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. கூட்டத்தின் துவக்கமாக கிராம அளவிலான பல ஆதார வரைபடம் வரைவதற்கான திட்டமிட்டோம் போதிய உறுப்பினர் வருகை தரவில்லை மற்றும் அது சமயம் மழை வந்ததால் அந்த நிகழ்வை நடத்த இயலவில்லை. தற்போது மழைக்காலம் என்பதால் மாணவர்கள் போதிய பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் பருவ கால நோய்கள்…
-
Balika Panchayat meeting
On 21/11/2023, Villupuram Resource center organized balika panchyat meeting in Pidagam, Villupuram. In the meeting 23 members were participated. They asked about the which is safest & unsafe place in their villages. They narrated about the way to bus stand , they were found problem with the drunked persons and there is no toilet facilities…
-
பாலிகா பஞ்சாயத்து.
தேதி: 17/11/2023. இடம்: குருவம்மாபேட்டை.தொகுப்பாளர்: செல்வி.வித்யா. தன்னார்வலர்பங்கேற்பாளர்கள்: பெண் குழந்தைகள் 18 நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.இலட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர்.விஜயலட்சுமி. உறுப்பினர். .திரு.எட்டியப்பன்.உளவியல் ஆலோசகர். அதெகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம். உங்கள் ஊர் ஊராட்சி மன்ற தலைவரின் பெயர் என்ன? அதைப் பற்றி கலந்துரையாடப்பட்டது.உங்கள் ஊரில் பாதுகாப்பான இடங்கள் எது? பாதுகாப்பற்ற இடங்கள் எது? என்பதை பற்றி கலந்துரையாடப்பட்டது. குழந்தைகளுக்கு வங்கிக் கணக்கு வைத்திருப்பது எப்படி என்பதைப் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது.அடுத்த மாத கூட்டத்தி எண்டியூர் செண்ட்ரல் வங்கியில் எப்படி…
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள் மேற்கொண்ட வள ஆதார வரைபட நிகழ்ச்சி
இடம். Thaiyur கிராமம் நாள் 17. 11 .2023 இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள். பாலிக்க பஞ்சாயத்து உறுப்பினர்கள். 15 மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் திருமதி கமலவேணி அவர்கள். மற்றும் சிறுவர்கள்.22 இன்று தையூர் கிராமத்தில் பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள் பங்கேற்று நடத்திய கிராம அளவிலான வல ஆதார வரைபட விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அந்த கிராமத்தின் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் கிராமத்தின் அமைப்பை பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஒன்று…
-
பாலிகா பஞ்சாயத்து
தேதி: 16/11/2023. இடம்: பெரமண்டூர்தொகுப்பாளர்: ரஞ்சனி. தன்னார்வலர்.பங்கேற்பாளர்கள்: பெண் குழந்தைகள் 18நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.லட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர். விஜயலட்சுமி. . அதெகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம். உங்கள் ஊர் ஊராட்சி மன்ற தலைவரின் பெயர் என்ன? அதைப் பற்றி கலந்துரையாடப்பட்டது.உங்கள் ஊரில் பாதுகாப்பான இடங்கள் எது? பாதுகாப்பற்ற இடங்கள் எது? என்பதை பற்றி கலந்துரையாடப்பட்டது. குழந்தைகளுக்கு எப்படி வங்கிக் கணக்கு வை த்திருப்பது எப்படி என்பதைப் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது.அடுத்த மாத கூட்டத்தி பெரமண்டூர். கூட்டறவு வங்கியில் எப்படி…
