Category: children
-
பாலிகா பஞ்சாயத்து தேர்தல்
இடம் :- கலர்பாளையம் ஜம்போதி கிராமம் மலைவாழ் மக்கள் நாள்: – 16.9.23. மொத்த வாக்காளர்.- 21ஆண் வாக்காளர் 5பெண் வாக்காளர் :- 16 தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள்:- 3 நபர்கள் இந்த தேர்தலுக்கான முன் ஏற்பாடுகளை பாலைக்காய் பஞ்சாயத்து உறுப்பினர்கள் செய்திருந்தனர்.இந்த தேர்தலை சிறப்பான முறையில் முன் நின்று நடத்திக் கொடுத்தவர், திருமதி உமா குமார் வார்டு உறுப்பினர். வாக்காளர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.இந்த தேர்தல் சிறப்பான முறையில் நடைபெற்றது அனைத்து வாக்காளர்களும்…
-
Awareness campaign against sexual violence against women
On 16.09.2023, Maitri Network, ADECOM Network & National Education and Economic Development Trust, Pennadam, Cuddalore district, organized awareness campaign against sexual violence of women. In the meeting , participants take oath to reduce to violence against women. And also they created awareness among the participants regarding the violence against women. In the meeting 215 participants…
-
சமூகக் குழுக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாள்16.9.2023. .. இடம் சண்முகபுரம் மாணிக்க செட்டியார் நகர் குழந்தைகள் காப்பகம், புதுச்சேரி அதே கோம் பின்னகம் மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு மக்கள் சமூக வளர்ச்சி நிறுவனம் இணைந்து பெண்களுக்கு எதிரான வன்முறை தடுத்தல் குறைத்தல் தீர்வு காணுதல் என்ற நோக்கத்தில் சமூகக் குழுக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருமிகு சரஸ்வதி குழந்தைகள் காப்பக பொறுப்பாளர் அனைவரையும் வரவேற்றார் .திருமிகு வித்யா குடும்ப ஆலோசகர் மக்கள் வளர்ச்சி நிறுவனம் புதுச்சேரி நிகழ்ச்சிக்கான நோக்க உரையாற்றினார்.திருமிகு சித்ரலேகா…
-
Community Fair
On 16.09.2023, Maitri Network, ADECOM Network and Sakthi Trust organized community fair in Kumbokonam , Sangarapuram Arts & Science college. In the meeting , they discussed about the violence agonist women, Work placement sexual harassments & POSCO. In the meeting 30 persons were benefited.
-
பாலிகா பஞ்சாயத்து தேர்தல்
தேதி: 15/09/2023. இடம் :குருவம்மாபேட்டை.தொகுப்பாளர்: திருநாவுக்கரசு வார்டு உறுப்பினர்பங்கேற்பாளர்கள்: திவ்யா இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.லட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர், மனநல ஆலோசகர் திரு.எட்டியப்பன் அவர்கள் அதெகோம் பெண்கள் கண்ணி மையம் திண்டிவனம்.தேர்தல் அலுவலர்; சங்கமித்திரை சமூக சேவகர் அவர்கள்இன்று குருவம்மா பேட்டை பகுதியில் பாலிகா பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது.இதில் ஆறு பெண் குழந்தைகள் தேர்தலில் போட்டியிட்டனர். தலைவர் இரண்டு பேர் செயலாளர் இரண்டு பேர் பொருளாளர் இரண்டு பேர் என மொத்தம் ஆறு பேர் போட்டியிட்டனர். 66…
-
Balika Panchayat Election
On 13.09.23, Tindivanam Dignity center organized Balika Panchayat Election in Singanur. In the election process Teachers, Ms.Hemalath, Ms.Bharti and our staff were participated. 6 children contested election. 78 person cost their votes. Children enthusiastically participated in the election process.
-
பாலிகா பஞ்சாயத்து சிறப்பு கூட்டம் (தேர்தல்)
நாள்: 11.09.2023 இடம்: பள்ளி வளாகம் இன்று பாலிகா பஞ்சாயத்து (தேர்தல்) சிறப்பு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்ட பட்டியல் சரிபார்க்கப்பட்டது. தேர்தல் வரும் வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில் பள்ளி வளாகத்தில் நடத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. தேர்தலையொட்டி பள்ளி தலைமை ஆசிரியர் உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட
-
பாலிகா பஞ்சாயத்து பொறுப்பாளர்கள் காண தேர்தல்
இடம்:- கீழ் வைலாமு தொடக்கப்பள்ளி நாள் :- 11.9.24 தேர்தலில் போட்டியிட்டவர்கள் 3 மொத்த வாக்காளர்கள் 32 தேர்தல் அலுவலர் திருமதி தனலட்சுமி வார்டு உறுப்பினர் கீழ்வைலாமுர். இந்த தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பாலிகா பஞ்சாயத்து மாணவர்கள் செய்திருந்தனர். தேர்தல் துவங்கிய நேரம் முதல் அனைத்து வாக்காளர்களும் ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர் தேர்தல் முடிந்த பின்பு வாக்கு பெட்டியை திருமதி தமிழ் தனலட்சுமி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது .தேர்தல் வாக்கு என்னும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்…
-
பாலிகா பஞ்சாயத்து தேர்தல் (தேர்தல் திருவிழா)
நாள் :10/9/2023 இடம் :கொத்தம்பாக்கம் கிராமம் தன்னார்வலர் இல்லம் வேட்பாளர் எண்ணிக்கை :3வாக்களித்தவர் எண்ணிக்கை: 60மாணவர்கள் 39 மாணவிகள் :21நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் :(ஏழுமலை மற்றும் ஜெயபிரபா)சிறப்பு அழைப்பாளர் :சமூகக் குழு தலைவி (புவனேஸ்வரி)முதலில் அனைத்து மாணவர்களையும் ஒன்று சேர்த்து ஓர் இடமாக அமர வைத்தோம் பின்னர் 60 மாணவர்களிடம் முன்னிலையில் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு ஆசை பற்றியும் அறிமுகப்படுத்தினோம்.அனைத்து மாணவர்களிடம் பாலிகா பஞ்சாயத்து பற்றி புரிதலை ஏற்படுத்தினோம்.தேர்தலைப் பற்றியும் புரிதலை ஏற்படுத்தினோம். அனைவரையும் கைதட்டும்படி கூறினோம்வேட்பாளர்கள் அறிமுகம்வாணிஸ்ரீஜீவிதாதனுஷினிமூன்று…
-
பாலிகா பஞ்சாயத்து தேர்தல் (👭நாங்களும் ஓட்டு போடுவோம்)
நாள் :9/9/2023 இடம் :N.R பாளையம் தன்னார்வலர் இல்லம்வேட்பாளர் எண்ணிக்கை :4வாக்களித்தவர் எண்ணிக்கை :55மாணவர்கள் :25மாணவிகள் :30நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் :(ஏழுமலை,ஜெயபிரபா & பொன்னியம்மா )சிறப்பு அழைப்பாளர் :மோனிகா மற்றும் இல்லம் தேடி தன்னார்வலர் பமிலாமுதலில் அனைத்து மாணவர்களும் ஒன்று சேர்த்து ஓர் இடமாக அமர வைத்து பின்னர் 55மாணவர்களின் முன்னிலையில் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு சி ஆர் சி பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டோம் பின்னர் அனைத்து மாணவர்களிடமும் பாலிகா பஞ்சாயத்தை பற்றி புரிதலை ஏற்படுத்தினோம் பின்னர் அனைவரையும்…
