Category: Community Development
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான மாதாந்திர கூட்டம் .
இடம் .கலையூர் நரிக்குறவர் காலனி. நாள்.21.3.24 பங்கேற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 14. தலைப்பு: ஒரே மாதிரியான பாலின பாத்திர வரையறைகள் விளக்கம். கூட்டத்தின் துவக்கத்தில் அனைத்து உறுப்பினர்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்ட பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களை, பறவைகள் , விளக்குகளின் பெயர் எழுதி அவற்றுள் நபருக்கு ஒரு சீட்டு எடுத்து சீட்டில் உள்ள விலங்கு, பறவைகளை போன்ற குறல் எழுப்பி அதன்மூலம் இரண்டு குழுவாக பிரிக்கப்பட்டது. அவற்றுள் ஒரு குழு…
-
பாலிகா பஞ்சாயத்து கூட்டம் – குருவம்மா பேட்டை.
தலைப்பு: ஒரே மாதிரியான பாலின பாத்திர வரையறைகள்நாள்: 21/03./2024. பாலிக்க பஞ்சாயத்து மாதாந்திர கூட்டம் இன்று குருவம்மா பேட்டை.திண்டிவனம் .தாலுக்கா. நடைபெற்றது இக்கூட்டத்தில் 20 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் இக்கூட்டத்தினை திருமதி இல்லம் தேடி கல்வி தன்னார்வலர். திவ்யா. கலந்துகொண்டார்.. இக்கூட்டத்தில் அதேகொம் பெண்கள் ககண்ணிய மைய ஒருங்கிணைப்பாளர் திரு இலட்சமிபதி. மற்றும் உறுப்பினர். திருமதி ரேவதி.அவர்கள் கலந்து கொண்டு பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களை, பறவைகள் , விளக்குகளின் பெயர் எழுதி அவற்றுள் நபருக்கு ஒரு சீட்டு…
-
மகளிர் சுய உதவி குழு கூட்டம். சிங்கனூர் புதுககலனி.
தலைப்பு: அறிமுகம், அடிப்படை விதிமுறைகள்நாள்: 20/.03./2024 , SHG உறுப்பினர்களுக்கான கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் 29 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சி ஏற்பாடு திண்டிவனம் அதேகொம் பெண்கள் கண்ணிய மைய ஒருங்கிணைப்பாளர் இலட்சுமிபதி செய்திருந்தார். மேலும்சிறப்பு அழைப்பாளர்களாக வீட் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் திருமதி ஜெயபாரதி மற்றும் தெண்ணகம் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் திரு .பாலமுருகன் அவர்களும் கலந்து கொண்டார்கள். இதில் சிங்கனூர் மற்றும் சிங்கனூர்புதுகாலனியைச்சேர்ந்த குழுதலைவிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.அனைவரயும் அதேகொம் பெண்கள் கண்ணிய மைய…
