Category: Dr.B.R.Ambedkar
-
பாலிகா பஞ்சாயத்து கூட்டம்-தேர்தல் முடிவு அறிவிப்பு
நாள்: 21.10.2023 , மருதூர் பாலிகா பஞ்சாயத்து தேர்தல் 11.09.2023 அன்று நடைபெற்றது. தேர்தலில் R.கீர்த்திகா, A.கோபிகா, S.ஆயிஷாபானு, R.தனுஸ்ரீ ஆகிய 4 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் 49 வாக்காளர்கள் வாக்களித்திருந்தார்கள். இதில் தலைவராக 24 வாக்குகள் பெற்று R.தனுஸ்ரீ அவர்களும், செயலாளராக 11 வாக்குகள் பெற்று R.கீர்த்திகா அவர்களும் துணைத் தலைவராக 8 வாக்குகள் பெற்று S.ஆயிஷாபானு அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பாலிகா பஞ்சாயத்து பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு பாலிக்க பஞ்சாயத்து உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள், மேலும்…
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான மாதாந்திர கூட்டம்.
இடம் ஜம்போதி இருளர் குடியிருப்பு நாள் 21.10.23 நிகழ்ச்சி தொகுப்பாளர் திருமதி உமா தன்னார்வலர் ஜம்போதி. கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள்.14 கூட்டத்தின் துவக்கத்தில் மறைந்த Adecom நிறுவனத்தின் உடைய நிர்வாக அறக்காவலர் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய கடந்த கால நிகழ்வுகள் குறித்து ஒருவரை ஒருவர் பகிர்ந்து கொண்டனர்.நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.உறுப்பினர்கள் அனைவரும் பாடத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுரை…
