Category: European union project
-
பாலிகா பஞ்சாயத்து.
தேதி: 18//10/2023.இடம்: குடிசை பாளையம்தொகுப்பாளர்: குமார் தன்னார்வலர்.பங்கேற்பாளர்கள்: பெண் குழந்தைகள்: 20நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.லட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர், திரு. எட்டியப்பன் உளவியல் ஆலோசகர் அதெகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம்.பேசப்பட்ட கருத்துக்கள்:குழந்தைகளுக்கு விளையாட்டின் மூலமாக பாதுகாப்பு பற்றி கற்றுக் கொடுக்கப்பட்டது.குழந்தைகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.இதில் #பாதுகாப்பிற்கான உரிமை #வளர்ச்சிக்கான உரிமை #வாழ்வதற்கான உரிமை #பங்கேற்பதற்கான உரிமை. ஆகியவை பற்றி எடுத்துக்காட்டுடன் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.. கடந்த மாதம் நடைபெற்ற பாலிக்க பஞ்சாயத்து தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் செயலாளர் பொருளாளர்…
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான மாதாந்திர கூட்டம்.
இடம். சொரத்தூர் கிராமம். நாள். 18.10.2023 கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் 21 கூட்டத்தின் தொடக்கமாக மறைந்த திருமதி லலிதாம்பாள் நிர்வாக அறங்காவலர், அவர்களுடைய மறைந்த நிகழ்வைக் குறித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. அவர் கடந்த காலம் பெண்ணியம் குறித்த முன்னேற்றங்கள் சார்ந்த பணிகளையும் ,அவர் இந்த சமூகத்தில் செய்த அனைத்து சமூக பணிகளையும் மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. நடந்து முடிந்த காலாண்டு தேர்வுகளில் பாடத்திட்டங்களில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. அனைத்து மாணவிகளும் படிப்பில் கவனம் செலுத்த…
-
பாலிகா பஞ்சாயத்து
தேதி: 12//10/2023. இடம்: கொள்ளார்தொகுப்பாளர்: பாக்கியராஜ் தன்னார்வலர்.பெண் குழந்தைகள்: 21நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.லட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர், திரு. எட்டியப்பன் உளவியல் ஆலோசகர் அதெகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம்.பேசப்பட்ட கருத்துக்கள்:குழந்தைகளுக்கு விளையாட்டின் மூலமாக பாதுகாப்பு பற்றி கற்றுக் கொடுக்கப்பட்டது.குழந்தைகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.இதில் #பாதுகாப்பிற்கான உரிமை #வளர்ச்சிக்கான உரிமை # வாழ்வதற்கான உரிமை #பங்கேற்பதற்கான உரிமை. ஆகியவை பற்றி எடுத்துக்காட்டுடன் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.. கடந்த மாதம் நடைபெற்ற பாலிக்க பஞ்சாயத்து தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் செயலாளர் பொருளாளர்…
-
பாலிகா பஞ்சாயத்து கூட்டம்- தேர்தல் முடிவு அறிவிப்பு
நாள்: 12.10.2023 , அரசமங்கலம் பாலிகா பஞ்சாயத்து தேர்தல் 09.09.2023 அன்று நடைபெற்றது. தேர்தலில் பி. மோனிகா, ப.இளமதி, பி.பிரியதர்ஷினிஆகிய 3 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் இத்தேர்தலில் 31 வாக்காளர்கள் வாக்களித்திருந்தார்கள் இதில் தலைவரா 12 வாக்குக்கள் பெற்று பிரியதர்ஷினி அவர்களும், செயலாளராக மோனிகா அவர்கள் 10 வாக்குகள் பெற்று செயலாளராகவும், ப.இளமதி அவர்கள் 9 வாக்குகள் பெற்று துணை தலைவராகவும் தேர்வாகி பாலிகா பஞ்சாயத்து பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு பாலிக்க பஞ்சாயத்து உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்,…
-
Life Skill Development Workshop for Adolescent Girls
Tindivanam- September 29, 2023, ADECOM Dignity Center organized a Life Skill development workshop for Adolescent girls held today at Singanur ,Adi Dravidar Government Higher Secondary School. The event was inaugurated by Teacher Mr. Paranthaman , who gave a welcome speech.This program coordinated and gave an Introductory speech by ADECOM Dignity center coordinator Mr. Lakshmipathy. The…
-
Skill Development Workshop for Adolescent Girls
Kandamangalam ADECOM Women’s Dignity Center organized Skill Development Workshop program for Adolescent girls on 29.09.2023 . The Program started with the signature campaign Kondor Panchayat President Mr.Ezhumalai, Invited the students in a rally and holding a signature campaign event. Everyone signed a cloth and held it, first the panchayat president, vice president, students, staff and…
-
*Capacity Building workshop for Adolescent girls *
Ginghee Dignity Centre organized the Capacity Building workshop for Adolescent girls on 28.09.2023. The workshop lead by dignity facilitator Mr. John Basco. In this workshop, the One Stop Centre Administrator Ms. A. Padmavathy explained about the Government Schemes such as innovation Schemes for girl children, the girl child Schemes born to widows, the Schemes to…
-
Psychology counseling training.
📍A training session was held under the topic “Counseling & Mental Health” is conducted at WRC Centre on Saturday (23.09.2023). Mr. Ettiyappan, Ms. Monica, Mr. Murugan participated In the Training. 🔴 These Training include ▪️Mental health,▫️The relationship between mental health and survivors;▪️Create connection with survivors,▫️Why Counseling is important,▪️Family Counseling,▫️Goal Setting,▪️Counseling Tools,▫️Termination of Counseling, and▪️Follow-up 🔑…
-
பாலிகா பஞ்சாயத்து தேர்தல்.
தேதி: 25/09/2023. இடம் : தென்பசார் தொகுப்பாளர்: சுந்தரி ஆசிரியர்பங்கேற்பாளர்கள்: தேன்மொழி இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்.நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.லட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர், ஆலோசகர் திரு.எட்டியப்பன் அவர்கள் அதெகோம் பெண்கள் கண்ணி மையம் திண்டிவனம்.தேர்தல் அலுவலர்; சுமதி தலைமை ஆசிரியைஇன்று தென்பசார் பகுதியில் பாலிகா பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது.இதில் ஆறு பெண் குழந்தைகள் தேர்தலில் போட்டியிட்டனர். தலைவர் இரண்டு பேர் செயலாளர் இரண்டு பேர் பொருளாளர் இரண்டு பேர் என மொத்தம் ஆறு பேர் போட்டியிட்டனர். 65 குழந்தைகள் வாக்களித்தனர்.…
