Category: gender equality
-
Meeting with Men & Boys
On 24.10.2023, ADECOM Dignity center , Tindivanam organized Men & Boys meeting in Jakkampettai. In the meeting, Special Invitee, Mr.Devandiran, Ward Member participated. In the meeting briefed about the POSCO act and violence against women. In the meeting 25 beneficiary were participated.
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான மாதாந்திர கூட்டம்.
இடம். சொரத்தூர் கிராமம். நாள். 18.10.2023 கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் 21 கூட்டத்தின் தொடக்கமாக மறைந்த திருமதி லலிதாம்பாள் நிர்வாக அறங்காவலர், அவர்களுடைய மறைந்த நிகழ்வைக் குறித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. அவர் கடந்த காலம் பெண்ணியம் குறித்த முன்னேற்றங்கள் சார்ந்த பணிகளையும் ,அவர் இந்த சமூகத்தில் செய்த அனைத்து சமூக பணிகளையும் மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. நடந்து முடிந்த காலாண்டு தேர்வுகளில் பாடத்திட்டங்களில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. அனைத்து மாணவிகளும் படிப்பில் கவனம் செலுத்த…
-
பாலிகா பஞ்சாயத்து பொறுப்பாளர்களுக்கான தேர்தல்
தேதி :-2.10.23 இடம் -விலைமாதேவி கிராம கோயில் வளாகம். நிகழ்ச்சி தொகுப்பாளர்- ஜான் போஸ்கோ பெண்கள் கண்ணிய மைய ஒருங்கிணைப்பாளர் செஞ்சி. மொத்த வாக்காளர் 27.ஆண் வாக்காளர் 9 பெண் வாக்காளர்கள் 18. பாலிகாபஞ்சாயத்து பொறுப்பாளர்களுக்கான தேர்தல் இன்று மாலை 5 மணி அளவில் தொடங்கியது இந்த தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாணவர்கள் மிகுந்த ஆரோக்கியத்துடன் செய்திருந்தனர் மூன்று மாணவிகள் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு வாக்குகள் சேகரித்தனர் பின்னர் தேர்தல் விதிமுறைகள் குறித்து வாக்காளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.…
-
Baliga Panchayat Election
On 23.09.2023, Villipuram Women Resource center organized Baliga panchayat election held in Pallipudupeetu, Villupuram. In the election process, para legal Volunteers Mr.Arun & R,Sakhti were participated. In the election 60 children coasted their votes. Children enjoyed their election process.
-
Community Fair
On 16.09.2023, Maitri Network, ADECOM Network and Sakthi Trust organized community fair in Kumbokonam , Sangarapuram Arts & Science college. In the meeting , they discussed about the violence agonist women, Work placement sexual harassments & POSCO. In the meeting 30 persons were benefited.
-
Masculinity Training for Men & Boys
On 10.09.2023, our fellow organized masculinity training for men & boys in Janikupuram chengalpattu district. In the reflection session was held and every participants were shared about what they have learned & changed from after they participate in the training. In the training around 18 persons were participated.
-
Baliga Panchat Election
On 7.9.2023, Kollaar, Tinidivanam District our dignity center staffs organized Baliga Panchayat election held. In the meeting Ms. Bhavani, School Head mistress act as election officer, Mr. Prabhakaran, Volunteer and our staff were participated. In the election 6 female children contested in election. The total persons casting voting are 57. Every children enjoyed the elections.
-
பாலிகா பஞ்சாயத்து தேர்தல் (எங்கள் ஓட்டு எங்கள் உரிமை)
நாள் :6/9/2023 இடம் :கோண்டூர் கிராமம் வேட்பாளர் எண்ணிக்கை :3வாக்களித்தவர்கள் எண்ணிக்கை:மாணவிகள் :35மாணவர்கள் :40 தேர்தலுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் :ஊராட்சி மன்ற தலைவர் (திரு ஏழுமலை)சமூக குழு உறுப்பினர் (திருமதி புஷ்பா)இரண்டு தன்னார்வலர்கள்முதலில் அனைத்து மாணவர்களையும் ஒன்று சேர்த்து ஓரிடமாக அமர வைத்தோம். பின்னர் 75 மாணவர்கள் முன்னிலையில் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம் தேர்தல் நடப்பதை பற்றி புரிதலை ஏற்படுத்தினோம். பின்னர் அனைவரையும் கைகளை தட்டும் படி கூறினோம்.வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்தேன்மதுமிதா. Mகாவியா. Dதுளசி. Sஇந்த மூன்று…
-
பாலிக பஞ்சாயத்து பொறுப்பாளர்களுக்கான தேர்தல்.
இடம் :-சொரத்தூர் VBRC கட்டிடம். நாள்:- 6/ 09/2023 இந்த தேர்தலில் போட்டியிட்ட மொத்த 4 வேட்பாளர்கள் . மொத்த வாக்குப்பதிவு 41 ஆண் வாக்காளர்கள் 8 பெண் வாக்காளர்கள் 33 இந்த தேர்தலைநடத்திக் கொடுத்தவர்கள் திருமதி ராஜவேணி. PLV திருமதி லட்சுமி வார்ட் உறுப்பினர். இந்த தேர்தலுக்கான புண்கல பணிகளை அனைத்து மாணவர்களும் சிறந்த முறையில் பங்கேற்று இடம் சுத்தம் செய்து ஒவ்வொரு ஒவ்வொரு பொறுப்புகளை எடுத்துக் கொண்டனர். முதலில் வாக்காளர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் மற்றும்…
-
ஆண்மை குறித்த பயிற்சி
02.9.2023, நிகழ்ச்சி தலைப்பு. . சிறுவர்கள் மீதான நச்சுத்தன்மை வாய்ந்த ஆண்மையின் தாக்கம் பங்கு பெற்றவர். 15 நபர்கள் நத்தப்பட்டை கிராமத்திற்கு சென்று இளைஞர்களை ஒருங்கிணைக்கப்பட்டது. ஆண்மை குறித்த பயிற்சி நடத்தப்பட்டது.சென்ற மாதம் நடந்த கூட்டத்திற்கான பின்னோட்ட கருத்துக்களை கேட்கப்பட்டது.அதற்கான பதில்களை இளைஞர்கள் கூறினார்கள் மாற்ற ஆண்மை கண்டறிதல்.பெண்களுக்கான பாதுகாப்பு கொடுப்போம் பெண்களுக்கான வீட்டு வேலையில் பங்கெடுப்பு செய்வோம் எங்கள் குடும்பத்தில் நாங்கள் ஒரு மாற்றம் ஏற்படுத்தி உள்ளோம் என்று கூறினார்கள்.கோபத்துடன் வரும் ஆண்மை உடன் வரும்…
