Category: social tourism
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான மாதாந்திர கூட்டம்.
இடம். சொரத்தூர் கிராமம். நாள். 18.10.2023 கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் 21 கூட்டத்தின் தொடக்கமாக மறைந்த திருமதி லலிதாம்பாள் நிர்வாக அறங்காவலர், அவர்களுடைய மறைந்த நிகழ்வைக் குறித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. அவர் கடந்த காலம் பெண்ணியம் குறித்த முன்னேற்றங்கள் சார்ந்த பணிகளையும் ,அவர் இந்த சமூகத்தில் செய்த அனைத்து சமூக பணிகளையும் மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. நடந்து முடிந்த காலாண்டு தேர்வுகளில் பாடத்திட்டங்களில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. அனைத்து மாணவிகளும் படிப்பில் கவனம் செலுத்த…
-
பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கான சமூக விழிப்புணர்வு முகாம்
மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு ADECOM மற்றும் VCDS,இணைந்து பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கான சமூக விழிப்புணர்வு முகாம் கொமடிப்பட்டு கிராமத்தில் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தில் 09.09.2023 அன்று மாலை 3 மணி அளவில் நடைபெற்றது. கூட்டம் கொமடிப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தினை கொமடிப்பட்டு பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு நிர்வாகிகள் ஒருங்கினைத்தனர். கருத்துரையாளராக வழக்கறிஞர் திரு. பிரகாஷ் அவர்களும், அறுவடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் அவர்களும் கலந்து…
-
பாலிகா பஞ்சாயத்து தேர்தல்
நாள் : 09.09.2023 இடம்: தோகைப்பாடி கிராமம் இன்று பாலிகா பஞ்சாயத்து தேர்தல் தோகைப்பாடியில் நடைபெற்றது.இதில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது பிறகு வேட்பாளர்கள் வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்கள். வாக்காளர்களிடம் தேர்தல் பற்றியும் தேர்தலில் வாக்களிக்கும் விதம் பற்றியும் விழுப்புரம் அதேகொம் கண்ணிய மையம் களப்பணியாளர் சே. முருகன் அவர்கள் விளக்கம் அளித்தார். இத்தேர்தலில் ஐந்து வேட்பாளர்கள் தலைவர், செயலாளர், துணை தலைவர், ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிட்டனர் இத்தேர்தலில் 43 வாக்காளர்கள் வாக்கு செலுத்தினார்கள். தேர்தல் அலுவலராக…
-
பாலிகா பஞ்சாயத்து தேர்தல் (எங்கள் ஓட்டு எங்கள் உரிமை)
நாள் :6/9/2023 இடம் :கோண்டூர் கிராமம் வேட்பாளர் எண்ணிக்கை :3வாக்களித்தவர்கள் எண்ணிக்கை:மாணவிகள் :35மாணவர்கள் :40 தேர்தலுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் :ஊராட்சி மன்ற தலைவர் (திரு ஏழுமலை)சமூக குழு உறுப்பினர் (திருமதி புஷ்பா)இரண்டு தன்னார்வலர்கள்முதலில் அனைத்து மாணவர்களையும் ஒன்று சேர்த்து ஓரிடமாக அமர வைத்தோம். பின்னர் 75 மாணவர்கள் முன்னிலையில் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம் தேர்தல் நடப்பதை பற்றி புரிதலை ஏற்படுத்தினோம். பின்னர் அனைவரையும் கைகளை தட்டும் படி கூறினோம்.வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்தேன்மதுமிதா. Mகாவியா. Dதுளசி. Sஇந்த மூன்று…
-
பாலிகா பஞ்சாயத்துஉறுப்பினர் கூட்டம்
இடம்:- தளவானூர் நாள் ;- 29.8.23 கலந்து கொண்ட உறுப்பினர்:- 15 நிகழ்ச்சி ஏற்பாடு:- தன்னார்வலர் திருமதி தவமலர் கூட்டத்தின் துவக்கத்தில் மாணவர்களிடம் கடந்த நாட்களில் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து மாணவர்கள் ஒவ்வொருவராக அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.பின்னர் உறுப்பினர்களிடம் தேர்தல் பற்றிய புரிதல் ஏற்படுத்தினோம். பின்னர் வாக்காளர் பெயர் பட்டியல் சேகரிக்கப்பட்டது. தேர்தல் தேதி முடிவு செய்யலாம் என்று கேட்ட பொழுது உறுப்பினர்கள் ஒரு சில மாணவிகள் விடுதியில் தங்கி பயில்கிறார்கள் அவர்கள் காலாண்டு விடுமுறைக்கு…
-
Balavika Panchayat meeting
On 26.08.2023, ADECOM Tindivanam Dignity center organized Balavika panchayat meeting in Endiyur .The meeting was by facilitated by tuition Teacher. In the meeting children learn by way of games. And also discuss about the panchayat election process. 18 children’s were benefited by the meeting.
-
பாலிகா பஞ்சாயத்து தேர்தல்
.தேதி: 25/08/2023. இடம்: சிங்கனூர் தொகுப்பாளர்: பரந்தாமன் உதவி தலைமை ஆசிரியர்.பங்கேற்பாளர்கள்: சுரேஷ்குமார் ஊராட்சி மன்ற தலைவர், மணிமேகலை பள்ளி தலைமை ஆசிரியர், பாலமுருகன் தென்னகம் டிரஸ்ட் நிறுவனர்.நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.லட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர், ராஜகுமாரி உறுப்பினர் அதெகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம்.தேர்தல் அலுவலர்கள்: சுரேஷ்குமார் ஊராட்சி மன்ற தலைவர், பாலமுருகன் தென்னகம் டிரஸ்ட் நிறுவனர், கங்கா பள்ளி மேலாண்மை குழு தலைவர்.# இன்று சிங்கனூர் பகுதியில் பாலுகா பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது.# இதில் ஆறு பெண் குழந்தைகள்…
-
AWARNESS ON FORMATION OF ICC
On 22.08.2023, ADECOM Dignity center Gingee, OSC Villupuram organized awarness meeting to form The Internal Complaints Committee (ICC) in Avalurpet, Gingee. In the awareness meeting Mrs. Vimala , The Case Consultant of Villupuram Integrated Service Center, Co-ordinator of ADECOM Women’s Dignity Center Mr. Johnbosco, Extension Officer working in Melmalayanur Regional Development Office, were presented. In…
-
Partnership meeting with OSC
ADECOM Villupuram Women Resource Center organized OSC partnership meeting on 21.08.2023 at OSC centre, Mundiyampakkam, GH campus, Villupuram. In this meeting ADECOM’s Managing Trustee Ms.Lalidambelle was participated and she discussed with the OSC Team. She explained the Internal Committee (IC) under the POSH Act and importance of the partnership with OSC and ADECOM Network for…
-
Gramaba saba meeting participation
On 15.08.2023, Our CBO’s, Youth members, Volunteers and staffs participated in Grama sabha in Villupuram, Thanjuvur, Thiruvanmalai , Karaikal, Chengalpatu, cuddalore , Kallakurchi and Pondicherry. In the Grama saba meeting they given request for Road facilities, library, canal and safety of women & children in villages. Our balavika panchyat members given request for village needs.
