Category: Volunteers
-
பாலிகா பஞ்சாயத்து கூட்டம் – குருவம்மா பேட்டை.
தலைப்பு: ஒரே மாதிரியான பாலின பாத்திர வரையறைகள்நாள்: 21/03./2024. பாலிக்க பஞ்சாயத்து மாதாந்திர கூட்டம் இன்று குருவம்மா பேட்டை.திண்டிவனம் .தாலுக்கா. நடைபெற்றது இக்கூட்டத்தில் 20 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் இக்கூட்டத்தினை திருமதி இல்லம் தேடி கல்வி தன்னார்வலர். திவ்யா. கலந்துகொண்டார்.. இக்கூட்டத்தில் அதேகொம் பெண்கள் ககண்ணிய மைய ஒருங்கிணைப்பாளர் திரு இலட்சமிபதி. மற்றும் உறுப்பினர். திருமதி ரேவதி.அவர்கள் கலந்து கொண்டு பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களை, பறவைகள் , விளக்குகளின் பெயர் எழுதி அவற்றுள் நபருக்கு ஒரு சீட்டு…
-
மகளிர் சுய உதவி குழு கூட்டம். சிங்கனூர் புதுககலனி.
தலைப்பு: அறிமுகம், அடிப்படை விதிமுறைகள்நாள்: 20/.03./2024 , SHG உறுப்பினர்களுக்கான கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் 29 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சி ஏற்பாடு திண்டிவனம் அதேகொம் பெண்கள் கண்ணிய மைய ஒருங்கிணைப்பாளர் இலட்சுமிபதி செய்திருந்தார். மேலும்சிறப்பு அழைப்பாளர்களாக வீட் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் திருமதி ஜெயபாரதி மற்றும் தெண்ணகம் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் திரு .பாலமுருகன் அவர்களும் கலந்து கொண்டார்கள். இதில் சிங்கனூர் மற்றும் சிங்கனூர்புதுகாலனியைச்சேர்ந்த குழுதலைவிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.அனைவரயும் அதேகொம் பெண்கள் கண்ணிய மைய…
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர் கூட்டம் (ஒரே மாதிரியான பாலின பாத்திரம் வரையறைகள்)
தேதி :19/3/2024 இடம் :ஓமந்தூரார் நிதி உதவி நடுநிலைப்பள்ளி கொத்தம்பாக்கம்பங்கேற்ற மாணவிகளின் எண்ணிக்கை :11நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் :திரு ஏழுமலை மற்றும் திருமதி ஜெயபிரபாகூட்டத்தில் பேசப்பட்ட கருத்து :முதலில் அனைத்து மாணவிகளின் வட்டமாக அமர வைத்து கைகளை தட்டி மகிழ்விக்கிறோம். பிறகு கூட்டத்தில் லிவிஷ்டியா என்ற மாணவியை பாடல் ஒன்றை பாடும் படி கூறினோம். அது அவரும் நாட்டுப்புறப் பாடல் அழகாக பாடினார் அனைவரும் கண்டு மகிழ்ந்தனர்பிறகு அவர்களிடம் முந்தைய கூட்டத்தில் என்ன நடந்தது என்று கேட்டு அறிந்தோம்பெண்களுக்கான…
-
பாலிகா பஞ்சாயத்து கூட்டம் – கொண்டங்கி
தலைப்பு: ஒரே மாதிரியான பாலின பாத்திர வரையறைகள் நாள்: 19.03.2024 பாலிக்க பஞ்சாயத்து மாதாந்திர கூட்டம் இன்று திருப்பாச்சனூரில் நடைபெற்றது இக்கூட்டத்தில் 11 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் இக்கூட்டத்தினை திருமிகு சீத்தா அவர்கள் ஏற்பாடு செய்தார்கள். இக்கூட்டத்தில் அதேகொம் பெண்கள் வள ஆதார மையம் கல ஒருங்கிணைப்பாளர் திரு சே.முருகன் அவர்கள் கலந்து கொண்டு பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களை, பறவைகள் , விளக்குகளின் பெயர் எழுதி அவற்றுள் நபருக்கு ஒரு சீட்டு எடுத்து சீட்டில் உள்ள விளங்கு,…
-
பாலிகா பஞ்சாயத்து கூட்டம் – தென்பசார் கிராமம். திண்டிவனம்.தாலுக்கா.
தலைப்பு: ஒரே மாதிரியான பாலின பாத்திர வரையறைகள்நாள்: 19/03./2024. பாலிக்க பஞ்சாயத்து மாதாந்திர கூட்டம் இன்று தென்பசார்.திண்டிவனம் .தாலுக்கா. நடைபெற்றது இக்கூட்டத்தில் 19 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் இக்கூட்டத்தினை திருமதி இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்.அபிராமி. கலந்துகொண்டார்.. இக்கூட்டத்தில் அதேகொம் பெண்கள் ககண்ணிய மைய ஒருங்கிணைப்பாளர் திரு இலட்சமிபதி. மற்றும் உறுப்பினர். திருமதி ரேவதி.அவர்கள் கலந்து கொண்டு பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களை, பறவைகள் , விளக்குகளின் பெயர் எழுதி அவற்றுள் நபருக்கு ஒரு சீட்டு எடுத்து சீட்டில்…
-
பள்ளி விழிப்புணர்வு கூட்டம் (பள்ளி குழந்தைகளுக்கான வன்முறைகளை தடுப்பதற்கான பயிற்சி)
நாள் : 19/03/2024. இடம்.ஊராட்சி ஒன்றிய நடுநீலைப் பள்ளி.தென்பசார். திண்டிவனம்.தாலுக்கா. நிகழ்ச்சி தொகுப்பாளர்: பள்ளி தலைமை ஆசிரியர்..திருமதி .சுமதி.பங்கேற்பாளர்கள்: பள்ளி ஆசிரியர்கள்.பங்கேற்ற குழந்தைகள்: மொத்தம்.:67நிகழ்ச்சி பொறுப்பாளர்கள்: திரு.லட்சுமிபதி, ஒருங்கிணைப்பாளர்.திருமதி. ரேவதி.உறுப்பினர். அதேகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம்.பெண்களுக்கு எதிராக வண்கொடுமைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. செயல்பாடுகள் குறித்து அவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.நம் திட்டத்தின் உடைய செயல்பாடுகள் நோக்கம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது . ஆண் பெண் சமத்துவம் பற்றி கலந்து பேசப்பட்டது. மற்றும் குழந்தைகள் பள்ளிக்கு வரும் போதும் வீட்டிற்கு…
-
பள்ளி விழிப்புணர்வு கூட்டம் (பள்ளி குழந்தைகளுக்கான வன்முறைகளை தடுப்பதற்கான பயிற்சி)
தேதி :15/3/2024 இடம் :அரசு உயர்நிலைப்பள்ளி பாக்கம் பங்கேற்ற மாணவிகளின் எண்ணிக்கை :120சிறப்பு அழைப்பாளர் :DCPU அலுவலர் திருமிகு வாசுகிபங்கேற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை :4நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் :திரு ஏழுமலை மற்றும் திருமதி ஜெயபிரபாமுதலில் அனைத்து மாணவிகளையும் அமரும்படி கூறினோம். பின்னர் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கைகளைத் தட்டும் படி கூறினோம்பின்னர் பள்ளி தலைமை ஆசிரியை திருமிகு கவிதா அவர்கள்வரவேற்புரை வழங்கினார்பின்னர் திரு ஏழுமலை அவர்கள் மாணவிகளிடம் அனைவரையும் கைதட்டுமாறு கூறினார்கள் பின்பு அனைவரும் சாப்பிட்டீங்களா இந்த ஸ்கூல்…
-
Balika Panchayat members monthly meeting Jakkampet, Tindivanam
Date:18.03.2024 Balika Panchayat members monthly meeting held at Jakkampet, Tindivanam Taluk. In this meeting 20 members participated , this meeting is Organised by Paralegal Volunteer Ms.Abirami. ADECOM Women’s Dignity Center Facilitator Mr. Lakshmipathi, and PLV Ms. Revathi participated and the Balika Panchayat members were divided into two groups by writing the name of the birds…
-
The Balika panchayat members meeting Thulakkanaththam Village
Title: Gender stereotyping Date:13.03.2024 The Thulakkanaththam Balika panchayat members meeting was held on 13.03.2024 at government High school Pakkam. We called all the members and sat them in a circle and heard about the ideas that were discussed in the previous meeting, in which a member named Savitha asked us to draw government support organizations…
-
Women’s day celebration of ADECOM Network WRC
On 08.03.2024, The women’s day celebration jointly organized by ADECOM Network Villupuram Women’s Resource Centre and Tamil Nadu Open University and Community College Villupuram was held on 08.03.2024 at Tamil Nadu Open University Villupuram. Ms. Kavitha Koliyanur Block Child Development Officer, Ms. Chandra Sub-Inspector of All Women Police Station Villupuram, Ms. Pushpa, executive officer and…
ADECOM Network
Ambedkar, CAMPAIGN, CAMPAIGN ON VIOLENCE AGAINST WOMEN, Community Development, European union project, Events, gender equality, gender equality meeting, GOVERNMENT, International Women Days, meeing, Meetings, News, Pondicherry, Puducherry, Training, Uncategorized, VIOLENCE AGAINST WOMEN, Volunteers, women and child, women empowerment
