Category: Volunteers
-
Meeting with Men & Boys
On 24.10.2023, ADECOM Dignity center , Tindivanam organized Men & Boys meeting in Jakkampettai. In the meeting, Special Invitee, Mr.Devandiran, Ward Member participated. In the meeting briefed about the POSCO act and violence against women. In the meeting 25 beneficiary were participated.
-
பாலிகா பஞ்சாயத்து கூட்டம்-தேர்தல் முடிவு அறிவிப்பு
நாள்: 21.10.2023 , மருதூர் பாலிகா பஞ்சாயத்து தேர்தல் 11.09.2023 அன்று நடைபெற்றது. தேர்தலில் R.கீர்த்திகா, A.கோபிகா, S.ஆயிஷாபானு, R.தனுஸ்ரீ ஆகிய 4 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் 49 வாக்காளர்கள் வாக்களித்திருந்தார்கள். இதில் தலைவராக 24 வாக்குகள் பெற்று R.தனுஸ்ரீ அவர்களும், செயலாளராக 11 வாக்குகள் பெற்று R.கீர்த்திகா அவர்களும் துணைத் தலைவராக 8 வாக்குகள் பெற்று S.ஆயிஷாபானு அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பாலிகா பஞ்சாயத்து பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு பாலிக்க பஞ்சாயத்து உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள், மேலும்…
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான மாதாந்திர கூட்டம்.
இடம் ஜம்போதி இருளர் குடியிருப்பு நாள் 21.10.23 நிகழ்ச்சி தொகுப்பாளர் திருமதி உமா தன்னார்வலர் ஜம்போதி. கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள்.14 கூட்டத்தின் துவக்கத்தில் மறைந்த Adecom நிறுவனத்தின் உடைய நிர்வாக அறக்காவலர் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய கடந்த கால நிகழ்வுகள் குறித்து ஒருவரை ஒருவர் பகிர்ந்து கொண்டனர்.நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.உறுப்பினர்கள் அனைவரும் பாடத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுரை…
-
பாலிகா பஞ்சாயத்து தேர்தல் முடிவு அறிவிப்பு
தேதி :20/10 /2023 இடம் :அரசு உயர்நிலைப்பள்ளி பாக்கம்நிகழ்ச்சி தொகுப்பாளர் :திருமதி ஜெயபிரபா மற்றும் திருமதி பொன்னியம்மாள்.பாக்கம் கிராமத்தில் பாலிகா பஞ்சாயத்து தேர்தல் 16 9 2023 அன்று நடத்தப்பட்டது. அதில் மூன்று வேட்பாளர்கள் உருவாக்கப்பட்டனர் அவர்களின் பெயர்தமிழ் தென்றல்சாதனாமதுமிதாமூன்று பெயர்களும் போட்டியிட்டனர்இதில் 119 வாக்காளர்கள் வாக்களித்தனர்பிறகு ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றதுஅதில் சாதனா தலைவராகவும்தமிழ் தென்றல் துணைத் தலைவராகவும் மதுமிதா செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்இன்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டதுஅனைவரும் சந்தோஷமாக ஆர்ப்பாட்டமாகவும் இருந்தனர்தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள்…
-
பாலிகா பஞ்சாயத்து.
தேதி: 20//10/2023. இடம்: சிங்கனூர்தொகுப்பாளர்: கங்கா இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்பங்கேற்பாளர்கள்:பெண் குழந்தைகள்: 23நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.லட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர், திரு. எட்டியப்பன் உளவியல் ஆலோசகர் அதெகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம்.பேசப்பட்ட கருத்துக்கள்:குழந்தைகளுக்கு விளையாட்டின் மூலமாக பாதுகாப்பு பற்றி கற்றுக் கொடுக்கப்பட்டது.குழந்தைகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.இதில் #பாதுகாப்பிற்கான உரிமை வளர்ச்சிக்கான உரிமை வாழ்வதற்கான உரிமை பங்கேற்பதற்கான உரிமை. ஆகியவை பற்றி எடுத்துக்காட்டுடன் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.. கடந்த மாதம் நடைபெற்ற பாலிக்கா பஞ்சாயத்து தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்…
-
பாலுகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான மாதாந்திர கூட்டம்
இடம் .Thaiyur village. நாள் . 20.10.23 கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள்.18 நிகழ்ச்சி தொகுப்பாளர். திருமதி கமலவேணி தன்னார்வலர். கூட்டத்தின் துவக்கத்தில் மறைந்த ADECOM நிறுவனத்துடைய நிர்வாக அறங்காவலர் திருமதி லலிதாம்பாள் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது மேலும் மாணவிகள் அனைவரும் கடந்த கால நிகழ்வுகள் குறித்து ஒருவரை ஒருவர் பகிர்ந்து கொண்டனர். நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவிகளுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. அனைத்து மாணவிகளும் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று…
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான மாதாந்திர கூட்டம்.
இடம். அறிவிச்சுடர் கல்வி மையம் முடையூர். நாள். 9.10.2023 கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள். 19 நிகழ்ச்சி தொகுப்பாளர் திருமதி ஜெயந்தி பெண்கள் கண்ணிய மையம் செஞ்சி. கூட்டத்தின் தொடக்கமாக மறைந்த திருமதி லலிதாம்பாள் நிர்வாக அறங்காவலர், அவர்களுடைய மறைந்த நிகழ்வைக் குறித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மாணவிகளுடைய அறிவுத்திறனை மேம்படுத்துவதற்காக வினா விடை நிகழ்ச்சி நடைபெற்றது மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.…
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான மாதாந்திர கூட்டம்.
இடம். சொரத்தூர் கிராமம். நாள். 18.10.2023 கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் 21 கூட்டத்தின் தொடக்கமாக மறைந்த திருமதி லலிதாம்பாள் நிர்வாக அறங்காவலர், அவர்களுடைய மறைந்த நிகழ்வைக் குறித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. அவர் கடந்த காலம் பெண்ணியம் குறித்த முன்னேற்றங்கள் சார்ந்த பணிகளையும் ,அவர் இந்த சமூகத்தில் செய்த அனைத்து சமூக பணிகளையும் மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. நடந்து முடிந்த காலாண்டு தேர்வுகளில் பாடத்திட்டங்களில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. அனைத்து மாணவிகளும் படிப்பில் கவனம் செலுத்த…
-
பாலிகா பஞ்சாயத்து கூட்டம்- தேர்தல் முடிவு அறிவிப்பு
நாள்: 12.10.2023 , அரசமங்கலம் பாலிகா பஞ்சாயத்து தேர்தல் 09.09.2023 அன்று நடைபெற்றது. தேர்தலில் பி. மோனிகா, ப.இளமதி, பி.பிரியதர்ஷினிஆகிய 3 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் இத்தேர்தலில் 31 வாக்காளர்கள் வாக்களித்திருந்தார்கள் இதில் தலைவரா 12 வாக்குக்கள் பெற்று பிரியதர்ஷினி அவர்களும், செயலாளராக மோனிகா அவர்கள் 10 வாக்குகள் பெற்று செயலாளராகவும், ப.இளமதி அவர்கள் 9 வாக்குகள் பெற்று துணை தலைவராகவும் தேர்வாகி பாலிகா பஞ்சாயத்து பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு பாலிக்க பஞ்சாயத்து உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்,…
-
பாலிகா பஞ்சாயத்து பொறுப்பாளர்களுக்கான தேர்தல்
தேதி :-2.10.23 இடம் -விலைமாதேவி கிராம கோயில் வளாகம். நிகழ்ச்சி தொகுப்பாளர்- ஜான் போஸ்கோ பெண்கள் கண்ணிய மைய ஒருங்கிணைப்பாளர் செஞ்சி. மொத்த வாக்காளர் 27.ஆண் வாக்காளர் 9 பெண் வாக்காளர்கள் 18. பாலிகாபஞ்சாயத்து பொறுப்பாளர்களுக்கான தேர்தல் இன்று மாலை 5 மணி அளவில் தொடங்கியது இந்த தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாணவர்கள் மிகுந்த ஆரோக்கியத்துடன் செய்திருந்தனர் மூன்று மாணவிகள் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு வாக்குகள் சேகரித்தனர் பின்னர் தேர்தல் விதிமுறைகள் குறித்து வாக்காளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.…
