Category: women and child
-
பாலிகா பஞ்சாயத்து கூட்டம்
நாள்:30.08.2023 இடம்:கொண்டங்கி கிராமம் அன்று நடைபெற்ற பாலிக்க பஞ்சாயத்து உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த உறுப்பினர்கள் அனைவரையும் கைதட்டி வரவேற்கப்பட்டார்கள். *பாலிகா பஞ்சாயத்து தேர்தல் பற்றி உறுப்பினர்களிடையே பேசப்பட்டது.*தேர்தலில் தலைவர் செயலாளர் துணைத் தலைவர் பொறுப்புகளுக்கு போட்டியிட விருப்பமுள்ளவர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்தல். *வாக்காளர் பட்டியல் தயார் செய்வது பற்றி விளக்கமளிக்கப்பட்டது. *பாலிகா பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட 10 வேட்பாளர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டது *உறுப்பினர்களிடையே கூழு விளையாட்டு நடைபெற்றது. சொல், செயல் விளையாட்டின் மூலம்…
-
Balavika Panchayat meeting
On 29.08.2023, Our Tinidvanam Dignity center , organized balavika panchayat meeting Permandur village. In the meeting Tuition teacher guided the students. our staff participated in the meeting. we teach them safety of girls by way of games. And also we discussed about the election process.
-
Balavika Panchayat Meeting
On 28.08.2023, Tindivanam Dignity center organized balavika panchayat meeting in Kudisaipalayam & Kollar. In the meeting 36 children’s were participated. Children are educated their safety by way of games. And also their rights about children. And also discussed about the balavika panchayat election process.
-
பாலிகா பஞ்சாயத்து கூட்டம்
தேதி:28.08.2023 இடம்:தோகைப்பாடிதன்னார்வலர் திருமதி அர்ச்சனா அவர்கள் பாலிகா பஞ்சாயத்து கூட்டத்தை ஒருங்கிணைத்தார்கள் 16 உறுப்பினர்கள் பங்கேற்றார்கள் இக்கூட்டத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல், வேட்பாளர்கள் பற்றி பேசப்பட்டது தலைவர், செயலாளர், துணை தலைவர், ஆகிய பொறுப்புகளுக்கு விருப்பமுள்ளவர்கள் போட்டியிடலாம் என தெரிவிக்கப்பட்டது.வேட்பாளர் பட்டியல் தயார்செய்தல் குறித்தும் மற்றும் தேர்தல் நடைபெறும் முறை பற்றி தெரிவிக்கப்பட்டதுபெண்குழந்தைகள் பாதுகாப்பு பற்றி பேசப்பட்டதுஉறுப்பினர்கள் அனைவரும் குழுவாகவும் மற்றும் இரண்டு குழுவாகவும் விளையாடி மகிழ்ந்தார்கள்.கூட்டத்தில் பங்கேற்காத மூன்று உறுப்பினர்களை அடுத்த கூட்டத்தில் பங்கேற்க செய்தல் வேண்டும்…
-
ஆண்மை பயிற்சி
மங்கலம் கிராமத்தில் இளைஞர்களை ஒருங்கிணைத்து கோபம் மற்றும் ஆண்மையுடன் கோபத்திற்கு இருக்கும் தொடர்பு குறித்த பயிற்சி 26.08.2023 அன்று அளிக்கப்பட்டது இளைஞர்களிடம் முந்தைய அமர்வின் நினைவூட்டல் செய்யப்பட்டது. பின்பு பங்கேற்பாளர்களை ஊக்குவிப்பதற்காக விளையாட்டு மூலம் அவர்களை பேச வைக்கப்பட்டது. பங்கேற்பாளர்களுக்கு ஏற்ப துண்டு சீட்டுகளை தயார் செய்து நீங்கள் எப்பொழுது அழுவீர்கள்? நீங்கள் என்ன செய்கிறீர்கள் ?உங்களுக்கு எப்போது கோபம் வரும்? நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் எப்பொழுது மகிழ்ச்சி அடைவீர்கள்? நீங்கள் என்ன செய்வீர்கள் உங்களுக்கு…
-
Balavika Panchayat meeting
On 26.08.2023, ADECOM Tindivanam Dignity center organized Balavika panchayat meeting in Endiyur .The meeting was by facilitated by tuition Teacher. In the meeting children learn by way of games. And also discuss about the panchayat election process. 18 children’s were benefited by the meeting.
-
பாலிகா பஞ்சாயத்து தேர்தல்
.தேதி: 25/08/2023. இடம்: சிங்கனூர் தொகுப்பாளர்: பரந்தாமன் உதவி தலைமை ஆசிரியர்.பங்கேற்பாளர்கள்: சுரேஷ்குமார் ஊராட்சி மன்ற தலைவர், மணிமேகலை பள்ளி தலைமை ஆசிரியர், பாலமுருகன் தென்னகம் டிரஸ்ட் நிறுவனர்.நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.லட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர், ராஜகுமாரி உறுப்பினர் அதெகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம்.தேர்தல் அலுவலர்கள்: சுரேஷ்குமார் ஊராட்சி மன்ற தலைவர், பாலமுருகன் தென்னகம் டிரஸ்ட் நிறுவனர், கங்கா பள்ளி மேலாண்மை குழு தலைவர்.# இன்று சிங்கனூர் பகுதியில் பாலுகா பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது.# இதில் ஆறு பெண் குழந்தைகள்…
-
பாலிகா பஞ்சாயத்து.
தேதி: 24/08/2023. இடம்: சிங்கனூர் புது காலணிதொகுப்பாளர்: இல்லம் தேடி கல்வி ஆசிரியர்.பங்கேற்பாளர்கள்:பெண் குழந்தைகள்:20நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.லட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர், திரு. எட்டியப்பன் உளவியல் ஆலோசகர் அதெகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம்.வளர்ச்சிக்கான உரிமை வாழ்வதற்கான உரிமை பங்கேற்பதற்கான உரிமை. ஆகியவை பற்றி எடுத்துக்காட்டுடன் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.போதை ஒழிப்பு மற்றும் மனித கடத்தல் சம்மந்தமாக பள்ளியில் நடக்க இருக்கும் ஓவிய போட்டியில் மாணவர்களை கலந்துக் கொள்ளும் கேட்டுக் கொள்ளப்பட்டது.பாலிகா பஞ்சாயத்தில் நடக்கவிருக்கும் தேர்தலை குறித்து வாக்காளர், வாக்காளர் பட்டியல்…
-
AWARNESS ON FORMATION OF ICC
On 22.08.2023, ADECOM Dignity center Gingee, OSC Villupuram organized awarness meeting to form The Internal Complaints Committee (ICC) in Avalurpet, Gingee. In the awareness meeting Mrs. Vimala , The Case Consultant of Villupuram Integrated Service Center, Co-ordinator of ADECOM Women’s Dignity Center Mr. Johnbosco, Extension Officer working in Melmalayanur Regional Development Office, were presented. In…
-
Partnership meeting with OSC
ADECOM Villupuram Women Resource Center organized OSC partnership meeting on 21.08.2023 at OSC centre, Mundiyampakkam, GH campus, Villupuram. In this meeting ADECOM’s Managing Trustee Ms.Lalidambelle was participated and she discussed with the OSC Team. She explained the Internal Committee (IC) under the POSH Act and importance of the partnership with OSC and ADECOM Network for…
