Tag: “குடும்ப வன்முறை”
-
Village Awareness Program
ADECOM Network Field office village training center August , 2014 “குடும்ப வன்முறை” குடும்ப வன்முறை குறித்த விழிப்புணர்வு அளித்தல் திருமண சான்றிதழின் அவசியம் பற்றி பேசுதல். பெண்களின் பிரச்சனைகளை கண்டு அறிதல் அதை தீர்வு காணுதல். குடும்பத்தில் பலவகையான வன்முறைகளால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். விளைவுகள் 23-நபர்கள் கலந்து கொண்டனர்கள். 4-திருமண பதிவு வேண்டும் என்று கேட்டர்கள்…
