Tag: domestic violence in pondicherry
-
பாலிகா பஞ்சாயத்து கூட்டம்-தேர்தல் முடிவு அறிவிப்பு
நாள்: 21.10.2023 , மருதூர் பாலிகா பஞ்சாயத்து தேர்தல் 11.09.2023 அன்று நடைபெற்றது. தேர்தலில் R.கீர்த்திகா, A.கோபிகா, S.ஆயிஷாபானு, R.தனுஸ்ரீ ஆகிய 4 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் 49 வாக்காளர்கள் வாக்களித்திருந்தார்கள். இதில் தலைவராக 24 வாக்குகள் பெற்று R.தனுஸ்ரீ அவர்களும், செயலாளராக 11 வாக்குகள் பெற்று R.கீர்த்திகா அவர்களும் துணைத் தலைவராக 8 வாக்குகள் பெற்று S.ஆயிஷாபானு அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பாலிகா பஞ்சாயத்து பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு பாலிக்க பஞ்சாயத்து உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள், மேலும்…
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான மாதாந்திர கூட்டம்.
இடம் ஜம்போதி இருளர் குடியிருப்பு நாள் 21.10.23 நிகழ்ச்சி தொகுப்பாளர் திருமதி உமா தன்னார்வலர் ஜம்போதி. கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள்.14 கூட்டத்தின் துவக்கத்தில் மறைந்த Adecom நிறுவனத்தின் உடைய நிர்வாக அறக்காவலர் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய கடந்த கால நிகழ்வுகள் குறித்து ஒருவரை ஒருவர் பகிர்ந்து கொண்டனர்.நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.உறுப்பினர்கள் அனைவரும் பாடத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுரை…
-
பாலிகா பஞ்சாயத்து
தேதி: 12//10/2023. இடம்: கொள்ளார்தொகுப்பாளர்: பாக்கியராஜ் தன்னார்வலர்.பெண் குழந்தைகள்: 21நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.லட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர், திரு. எட்டியப்பன் உளவியல் ஆலோசகர் அதெகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம்.பேசப்பட்ட கருத்துக்கள்:குழந்தைகளுக்கு விளையாட்டின் மூலமாக பாதுகாப்பு பற்றி கற்றுக் கொடுக்கப்பட்டது.குழந்தைகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.இதில் #பாதுகாப்பிற்கான உரிமை #வளர்ச்சிக்கான உரிமை # வாழ்வதற்கான உரிமை #பங்கேற்பதற்கான உரிமை. ஆகியவை பற்றி எடுத்துக்காட்டுடன் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.. கடந்த மாதம் நடைபெற்ற பாலிக்க பஞ்சாயத்து தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் செயலாளர் பொருளாளர்…
-
Evaluation Meeting with Multi stakeholders
Evaluation Meeting held at Thiruvannamalai district with Multi-Steakholder on 06.10.2023, at Tamilnadu Hotel, T.V Malai. Ms. Clare and Mr. Omkar participated and evaluated the Maitri Project in the field.
-
Evaluation Meeting
Evaluation Meeting held at Thiruvannamalai district with Project Fellows of ADECOM Network on 06.10.2023, at Tamilnadu Hotel, T.V Malai. Ms. Clare and Mr. Omkar participated and evaluated the Maitri Project in the field.
