Tag: domestic violence in pondicherry
-
Masculinity Training for Men & Boys
On 10.09.2023, our fellow organized masculinity training for men & boys in Janikupuram chengalpattu district. In the reflection session was held and every participants were shared about what they have learned & changed from after they participate in the training. In the training around 18 persons were participated.
-
பாலிகா பஞ்சாயத்து பொறுப்பாளர்கள் காண தேர்தல்
இடம்:- கீழ் வைலாமு தொடக்கப்பள்ளி நாள் :- 11.9.24 தேர்தலில் போட்டியிட்டவர்கள் 3 மொத்த வாக்காளர்கள் 32 தேர்தல் அலுவலர் திருமதி தனலட்சுமி வார்டு உறுப்பினர் கீழ்வைலாமுர். இந்த தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பாலிகா பஞ்சாயத்து மாணவர்கள் செய்திருந்தனர். தேர்தல் துவங்கிய நேரம் முதல் அனைத்து வாக்காளர்களும் ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர் தேர்தல் முடிந்த பின்பு வாக்கு பெட்டியை திருமதி தமிழ் தனலட்சுமி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது .தேர்தல் வாக்கு என்னும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்…
-
பாலிகா பஞ்சாயத்து தேர்தல் (தேர்தல் திருவிழா)
நாள் :10/9/2023 இடம் :கொத்தம்பாக்கம் கிராமம் தன்னார்வலர் இல்லம் வேட்பாளர் எண்ணிக்கை :3வாக்களித்தவர் எண்ணிக்கை: 60மாணவர்கள் 39 மாணவிகள் :21நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் :(ஏழுமலை மற்றும் ஜெயபிரபா)சிறப்பு அழைப்பாளர் :சமூகக் குழு தலைவி (புவனேஸ்வரி)முதலில் அனைத்து மாணவர்களையும் ஒன்று சேர்த்து ஓர் இடமாக அமர வைத்தோம் பின்னர் 60 மாணவர்களிடம் முன்னிலையில் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு ஆசை பற்றியும் அறிமுகப்படுத்தினோம்.அனைத்து மாணவர்களிடம் பாலிகா பஞ்சாயத்து பற்றி புரிதலை ஏற்படுத்தினோம்.தேர்தலைப் பற்றியும் புரிதலை ஏற்படுத்தினோம். அனைவரையும் கைதட்டும்படி கூறினோம்வேட்பாளர்கள் அறிமுகம்வாணிஸ்ரீஜீவிதாதனுஷினிமூன்று…
-
பாலிகா பஞ்சாயத்து தேர்தல் (👭நாங்களும் ஓட்டு போடுவோம்)
நாள் :9/9/2023 இடம் :N.R பாளையம் தன்னார்வலர் இல்லம்வேட்பாளர் எண்ணிக்கை :4வாக்களித்தவர் எண்ணிக்கை :55மாணவர்கள் :25மாணவிகள் :30நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் :(ஏழுமலை,ஜெயபிரபா & பொன்னியம்மா )சிறப்பு அழைப்பாளர் :மோனிகா மற்றும் இல்லம் தேடி தன்னார்வலர் பமிலாமுதலில் அனைத்து மாணவர்களும் ஒன்று சேர்த்து ஓர் இடமாக அமர வைத்து பின்னர் 55மாணவர்களின் முன்னிலையில் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு சி ஆர் சி பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டோம் பின்னர் அனைத்து மாணவர்களிடமும் பாலிகா பஞ்சாயத்தை பற்றி புரிதலை ஏற்படுத்தினோம் பின்னர் அனைவரையும்…
-
Balavika Panchyat Election
On 9.9.2023, Tinidivanam Dignity center organized Balavika Panchyat election in Kudsaipalaiyam, Tindivanam. In the Election Proess, Mr.Nansekar, Ms,Sugnthi Tuition Teacher, Ms.Reveathi Volunter and our staff were organized . Mr.Nansekar as presiding officer, Mr.Bakiyaraj, as election officer were conducted the election process. Six children were contested in the election. 51 children’s cast their votes. Every children…
-
பாலிகா பஞ்சாயத்து தேர்தல்
நாள் : 09.09.2023 இடம்: தோகைப்பாடி கிராமம் இன்று பாலிகா பஞ்சாயத்து தேர்தல் தோகைப்பாடியில் நடைபெற்றது.இதில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது பிறகு வேட்பாளர்கள் வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்கள். வாக்காளர்களிடம் தேர்தல் பற்றியும் தேர்தலில் வாக்களிக்கும் விதம் பற்றியும் விழுப்புரம் அதேகொம் கண்ணிய மையம் களப்பணியாளர் சே. முருகன் அவர்கள் விளக்கம் அளித்தார். இத்தேர்தலில் ஐந்து வேட்பாளர்கள் தலைவர், செயலாளர், துணை தலைவர், ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிட்டனர் இத்தேர்தலில் 43 வாக்காளர்கள் வாக்கு செலுத்தினார்கள். தேர்தல் அலுவலராக…
-
பாலிகா பஞ்சாயத்து பொறுப்பாளர்கள் தேர்தல்.
நாள் :-9.9.23 இடம்:- தையூர் கிராமம மொத்த வாக்காளர்கள் 36பெண் வாக்காளர்கள் 29 ஆண் வாக்காளர்கள் 7 இன்று தையூர் கிராமத்தில் பாலிகா பஞ்சாயத்து பொறுப்பாளர்கள் காண தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடத்துவதற்கு முன்பாக தேர்தல் விதிமுறைகள் குறித்தும் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு விளக்குமளிக்கப்பட்டது . இந்த தேர்தலில் மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 36 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர் இந்த தேர்தலை திருமதி கமலவேணி.PLV அவர்கள் தேர்தல் பொறுப்பாளராக நின்று சிறப்பான…
-
Baliga Panchat Election
On 7.9.2023, Kollaar, Tinidivanam District our dignity center staffs organized Baliga Panchayat election held. In the meeting Ms. Bhavani, School Head mistress act as election officer, Mr. Prabhakaran, Volunteer and our staff were participated. In the election 6 female children contested in election. The total persons casting voting are 57. Every children enjoyed the elections.
-
பாலிகா பஞ்சாயத்து தேர்தல் (எங்கள் ஓட்டு எங்கள் உரிமை)
நாள் :6/9/2023 இடம் :கோண்டூர் கிராமம் வேட்பாளர் எண்ணிக்கை :3வாக்களித்தவர்கள் எண்ணிக்கை:மாணவிகள் :35மாணவர்கள் :40 தேர்தலுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் :ஊராட்சி மன்ற தலைவர் (திரு ஏழுமலை)சமூக குழு உறுப்பினர் (திருமதி புஷ்பா)இரண்டு தன்னார்வலர்கள்முதலில் அனைத்து மாணவர்களையும் ஒன்று சேர்த்து ஓரிடமாக அமர வைத்தோம். பின்னர் 75 மாணவர்கள் முன்னிலையில் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம் தேர்தல் நடப்பதை பற்றி புரிதலை ஏற்படுத்தினோம். பின்னர் அனைவரையும் கைகளை தட்டும் படி கூறினோம்.வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்தேன்மதுமிதா. Mகாவியா. Dதுளசி. Sஇந்த மூன்று…
-
பாலிக பஞ்சாயத்து பொறுப்பாளர்களுக்கான தேர்தல்.
இடம் :-சொரத்தூர் VBRC கட்டிடம். நாள்:- 6/ 09/2023 இந்த தேர்தலில் போட்டியிட்ட மொத்த 4 வேட்பாளர்கள் . மொத்த வாக்குப்பதிவு 41 ஆண் வாக்காளர்கள் 8 பெண் வாக்காளர்கள் 33 இந்த தேர்தலைநடத்திக் கொடுத்தவர்கள் திருமதி ராஜவேணி. PLV திருமதி லட்சுமி வார்ட் உறுப்பினர். இந்த தேர்தலுக்கான புண்கல பணிகளை அனைத்து மாணவர்களும் சிறந்த முறையில் பங்கேற்று இடம் சுத்தம் செய்து ஒவ்வொரு ஒவ்வொரு பொறுப்புகளை எடுத்துக் கொண்டனர். முதலில் வாக்காளர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் மற்றும்…
