Tag: Social organization in Tamilnadu
-
வளர் இளம் பெண்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி பட்டறை
அதேகொம் பெண்கள் கண்ணி மையம் திண்டிவனம். இடம் கொள்ளார். நாள் 19/12/2023நேரம் : 10.00மணி முதல் 4.00 மணி வரை.காலை 10 மணிக்கு தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் வளர் இளம் பெண்கள் திறன் வளர்ப்பு பயிற்சி பட்டறை ஆரம்பமானது.வரவேற்புரை திரு லட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர் அதோகம் பெண்கள் கண்ணிமையம் திண்டிவனம். 1.T S .செல்வகுமார் ஆடிட்டர் C A அவர்கள் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
-
ஒருங்கிணைந்த நீதிக்கான பயணம் எங்கள் குரலை மீட்டெடுப்போம்
19.12.2023, அதே கோம் பின்னகம், மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு மக்கள் சமூக வளர்ச்சி நிறுவனம் புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிக்கான பயணம் எங்கள் குரலை மீட்டெடுப்போம் என்ற கருப்பொருளுடன் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில்19.12.2023. அன்று காலை 11 மணியளவில் சமூகக் குழுக்களுடன் உறுதிமொழி ஏற்று பிரச்சாரத்தை மேட்டுப்பாளையம் காவல் நிலையம் உதவி ஆய்வாளர் திரு புனித ராஜ் அவர்கள் கொடியசைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். திருமிகு சரஸ்வதி முன்னிலை வகித்தார். திரு சீனு தமிழ் மணி ,பூவுலகின்…
-
“நீதிக்கான பயணம் எங்கள் குரலை மீட்டெடுப்போம்”
19.12.2023, மைத்ரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு , அதேகொம் பின்னகம் ,சமுக நலன் உரிமைத்துறை மற்றும் வுமன் எம்பொவெர்மண்ட் டிரஸ்ட் இணைந்து “நீதிக்கான பயணம் எங்கள் குரலை மீட்டெடுப்போம்” என்ற கருப்பொருளுடன் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாம் மற்றும் கலசப்பாக்கம் கிராமம் இரண்டு இடத்தில்ஆட்டோ பிரச்சாரம் நடைபெற்றது. அதில் தென்பெள்ளிப்பட்டு அகதிகள் முகாம், கலசப்பாக்கம், பூண்டி காலூர், பாடகம் ,காம்பட்டு. சீட்டம்பட்டு. விண்ணுபட்டு, கீழ் வன்னியனூர், கன்னிகாபுரம், பத்தியவாடி, அலங்காரம், மங்கலம், பாடகம், கணேஷபுரம், அணியாலை,…
-
நிகழ்ச்சி நீதிக்கான பயணம் எங்கள் குரலை மீட்டெடுக்கின்றது
பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த பேரணி பிரச்சாரம் நிகழ்ச்சி ஏற்பாடு மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு, மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் காரைக்கால், விபெட்ஸ் நிறுவனம் காரைக்கால் , அதேகொம் பின்னகம் புதுச்சேரி இடம்: தொண்டமங்கலம், தல தெரு, காந்தி நகர், கோட்டுச்சேரி நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள்: 187 பெண்கள் 96 இளைஞர்கள் 37 ஆண்கள் 42 வளர் இளம் பெண்கள் 12 வரவேற்புரை திருமிகு கீதா ஒருங்கிணைப்பாளர் விபெட்ஸ் நிறுவனம் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார். நோக்க உரை…
ADECOM Network
-
பாலிகா பஞ்சாயத்து.கூட்டம்
தேதி: 18/12/2023. இடம்: .சிங்கனூர்.தொகுப்பாளர்: திருமதி.பரந்தாமன். ஆசிரியர்.பங்கேற்பாளர்கள்:பெண் குழந்தைகள் 20.நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.இலட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர். விஜயலட்சுமி. உறுப்பினர்.எட்டியப்பன் உளவியல் ஆலோசகர்.அதெகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம். நடந்துக்கொண்டிருக்கும் அரையாண்டுத் தேர்வை நல்ல படியாக படித்து எழுத வேண்டும் என கலந்து பேசப்பட்டது.தேர்வு முடிந்த விடுமுறை நாட்களில் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென பேசப்பட்டது.அடுத்த வாரம் நடக்க இருக்கும் பயிற்சி முகாமில் நம் பாலிக்கா பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெற்ற மூன்று குழந்தை தவறாமல் கலந்துக் கொள்ளவேண்டுமெனகேட்டுகொள்ளப்பட்டது.இந்த ஊரில் பாதுகாப்பற்ற இடங்கள் எது? என்பதை…
-
சிங்கனூர் புதுகாலனியில் பாலிகா பஞ்சாயத்து கூட்டம்
தேதி: 15/12/2023.இடம்: சிங்கனூர் புதுகாலனி.தொகுப்பாளர்: திருமதி. பாரதி ஆசிரியர், பங்கேற்பாளர்கள்: பெண் குழந்தைகள் 20.நிகழ்ச்சி பொருப்பாளர்கள்: திரு.இலட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர்: விஜயலட்சுமி உறுப்பினர் அதெகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம். கூட்டத்தில் பேசப்பட்ட கருத்துக்கள்:தேர்வு முடிந்த விடுமுறை நாட்களில் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அடுத்த வாரம் நடக்க இருக்கும் பயிற்சி முகாமில் நம் பாலிக்கா பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெற்ற மூன்று குழந்தை தவறாமல் கலந்துக் கொள்ளவேண்டுமென கேட்டுகொள்ளப்பட்டது. இந்த ஊரில் பாதுகாப்பற்ற இடங்கள் எது? என்பதை பற்றி…
-
வன்முறைக்கு எதிரான 16 நாள் தொடர் பிரச்சாரம்
இன்று 16.12.2023 அதேகொம் பின்னகம், மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு & மனிதநேய மறுவாழ்வு குழுமம் ஒருங்கிணைந்த “நீதிக்கான பயணம் எங்கள் குரலை மீட்டெடுகிறது” என்ற தலைப்பில் 16 நாள் தொடர் பிரச்சாரத்தின் பேரணி ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் திரு. முருகன் காவல் ஆய்வாளர் & திரு. சீனு பெருமாள் சட்ட ஆலோசகர் அதேகொம் பின்னகம் அவர்களின் தலைமையில் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. கூட்டு குரல் நாடக இயக்கத்தின் பறை இசையுடன் பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அங்கன்வாடி…
ADECOM Network
16 DAYS CAMPAIGN ON VIOLENCE AGAINST WOMEN, Ambedkar, CAMPAIGN, CAMPAIGN ON VIOLENCE AGAINST WOMEN, children, Community Development, Domestic violence, Domestic violence meeting, gender equality, gender equality meeting, GOVERNMENT, Masculinity Training, meeing, Meetings, Pondicherry, Prevention of Child Abuse, Puducherry, Street theatre movement, Violence Against Children, VIOLENCE AGAINST WOMEN, Volunteers, women and child, women empowerment -
16 நாள் தொடர் பிரச்சாரம் – பெண்குழந்தைகளை காப்போம் தலைப்பில் பேரணி நிகழ்ச்சி
இன்று 14.12.2023 அதேகொம் பின்னகம் பெண்கள் கண்ணியம் மையம் திண்டிவனத்தில் சமூக நலத்துறை மற்றும் பெண்கள் , குழந்தைகள் குற்ற தடுப்பு பிரிவுடன் இணைந்து நடத்தப்பட்டது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை,குடும்ப வன்முறை பற்றிய விழிப்புணர்வு மற்றும் பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம்,பெண்குழந்தைகளை காப்போம் தொடர்பான பேரணி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு. இந்த பேரணி நிகழ்ச்சி மாண்புமிகு. K.S.மஸ்தான் ,வெளிநாடு வாழ் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அவர்களால் கொடி அசைத்து துவக்கி வைக்கப்பட்டது.இதனை தொடர்ந்து அப்பல்லோ இன்ஸ்டிடியூட் ஆப் நர்சிங்…
ADECOM Network
16 DAYS CAMPAIGN ON VIOLENCE AGAINST WOMEN, Ambedkar, Balika Panchyat, CAMPAIGN, CAMPAIGN ON VIOLENCE AGAINST WOMEN, Community Development, Domestic violence, Domestic violence meeting, Dr.B.R.Ambedkar, European union project, gender equality, gender equality meeting, GOVERNMENT, Masculinity Training, Meetings, Pondicherry, Prevention of Child Abuse, Puducherry, Street theatre movement, Violence Against Children, VIOLENCE AGAINST WOMEN, Volunteers, women and child, women empowerment -
On the occasion of International Human Rights Day
On 10.12.2023.. The Full day awareness program is part of a 16-day International level campaign from November 25 to December 10 on the occasion of International Human Rights Day, organized by ADECOM Network Women’s Resource Center Villupuram jointly with Department of Social Welfare and Women’s Rights at New Bus Station, in Villupuram District . This…
ADECOM Network
16 DAYS CAMPAIGN ON VIOLENCE AGAINST WOMEN, Ambedkar, Balika Panchyat, CAMPAIGN, CAMPAIGN ON VIOLENCE AGAINST WOMEN, Domestic violence, Dr.B.R.Ambedkar, European union project, Events, gender equality, gender equality meeting, Masculinity Training, Meetings, Prevention of Child Abuse, Violence Against Children, VIOLENCE AGAINST WOMEN, Volunteers, women and child, women empowerment -
பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாள் தொடர் பிரச்சாரம்
தேதி :9/12/2023 கிராமத்தின் பெயர் :மருதூர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் :திருமதி ஜெயபிரபாபங்கேற்றவர்களின் எண்ணிக்கை :100வரவேற்புரை :திரு ஏழுமலைசிறப்புரை :G.ராஜேஷ் பள்ளி ஆசிரியர் மற்றும் S.சேகர் ஹெல்த் இன்ஸ்பெக்டர் கோண்டூர் ஆரம்ப சுகாதார நிலையம் முதலில் அனைத்து மக்களையும் ஒன்று சேர்த்துபறை நிகழ்ச்சி நடத்தப்பட்டது அதில் அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கண்டு கழித்தனர்.பின்னர் பாலின சமத்துவத்தை பற்றி ராஜேஷ் பள்ளி ஆசிரியர் அவர்கள் பேசினார் அவர் பேசுகையில் ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் சமம் பெண் ஆண் குழந்தைகளை வளர்ப்பது…
