Tag: Social organization in Tamilnadu
-
பாலிகா பஞ்சாயத்து
தேதி: 16/11/2023. இடம்: பெரமண்டூர்தொகுப்பாளர்: ரஞ்சனி. தன்னார்வலர்.பங்கேற்பாளர்கள்: பெண் குழந்தைகள் 18நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.லட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர். விஜயலட்சுமி. . அதெகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம். உங்கள் ஊர் ஊராட்சி மன்ற தலைவரின் பெயர் என்ன? அதைப் பற்றி கலந்துரையாடப்பட்டது.உங்கள் ஊரில் பாதுகாப்பான இடங்கள் எது? பாதுகாப்பற்ற இடங்கள் எது? என்பதை பற்றி கலந்துரையாடப்பட்டது. குழந்தைகளுக்கு எப்படி வங்கிக் கணக்கு வை த்திருப்பது எப்படி என்பதைப் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது.அடுத்த மாத கூட்டத்தி பெரமண்டூர். கூட்டறவு வங்கியில் எப்படி…
-
Memorial Tribute To P.Lalidambale ADECOM Trustee
Ms. P. Lalidamballe who fought for women and Dalit people from many positions such as Executive Trustee of ADECOM Network, Coordinating Committee Member of Maitri National Women’s Federation, Buddhist Association-Thailand Executive Committee Member, Founder of Ambedkar Women’s Rational Movement. Lalithambal died of a heart attack on 19th October. In memory of her, remembrance was held…
-
ஆண்டுதோறும் பாலின சமத்துவ விருதுகள் வழங்கவேண்டும்அகில இந்திய வானொலி நிலைய துணை இயக்குர் வேண்டுகோள்
புதுச்சேரி, நவ 21, ஆண்டுதோறும் பாலின சமத்துவ விருதுகள் வழங்கவேண்டும் என அகில இந்திய வானொலி நிலைய துணை இயக்குனரும் தொலைத் தொடர்பு இயக்குநரகத்தின் துணை இயக்குனருமான திரு. சிவக்குமார் கலந்துகொண்டு வேண்டுகோள்விடுத்தார். அதேகொம் நிர்வாக அறங்காவலரும், மைத்ரி தேசிய பெண்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினரும், தாய்லாந்து நாட்டில் செயல்படும் உலக பௌத்த சங்கதின் செயற்குழு உறுப்பினரும், அம்பேத்கர் பெண்கள் பகுத்தறிவு இயக்கத்தில் நிறுவன தலைவர் என பல பொறுப்புகளில் இருந்து பெண்களுக்காகவும் தலித் இ…
-
குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு.
நாள் : 09/11/2023 இடம்:ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. தென்பசார். நிகழ்ச்சி தொகுப்பாளர்: பள்ளி தலைமை ஆசிரியர்.பங்கேற்பாளர்கள்: பள்ளி ஆசிரியர்கள்.பங்கேற்ற குழந்தைகள்: ஆண்: 30 – பெண்: 45மொத்தம்: 75நிகழ்ச்சி பொறுப்பாளர்கள்: திரு.லட்சுமிபதி, ஒருங்கிணைப்பாளர். விஜயலட்சுமி உறுப்பினர், அதேகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம். மற்றும் விழுப்புரம்.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட சமூக பணியாளர் திரு.பிரகாஷ் அவர்களும் கலந்து கொண்டார்.பேசப்பட்ட கருத்துக்கள்: நம் அதே கோம் பெண்கள் கண்ணிய மையத்தின் செயல்பாடுகள் குறித்து அவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.நம் திட்டத்தின்…
-
வளர் இளம் பெண்கள் விழிப்புணர்வு கூட்டம் .
நாள்:- 08/11/2023 இடம் :- எண்டியூர்.நிகழ்ச்சி ஏற்பாடு அதே கொம் பெண்கள் கண்ணி மையம் திண்டிவனம் . திரு லட்சுமிபதி அவர்கள் ஒருங்கிணைப்பாளர், உறுப்பினர் விஜயலட்சுமி, உளவியல் ஆலோசகர் எட்டியப்பன் அவர்கள், நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர்.கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை : 45 இந்தக் கூட்டத்தில் தலைமையற்றவர் திருமதி. மைதிலி தலைமை ஆசிரியர் அவர்கள் கூட்டத்தின் துவக்கத்தில் இந்தக் கூட்டத்தில் ஒவ்வொருவருடைய எதிர்பார்ப்பு என்ன என்று கருத்துக்கள் கேட்டு அறிந்தோம் ஒவ்வொருவராக தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.…
-
Balika Panchayat meeting
Place:Pidagam Date: 02.11.2023ADECOM Women Dignity Centre Villupuram conducted a monthly Balika Panchayat meeting was held on 02.11.2023. In this meeting Mr. A.Ettyiappan, Psychological Counselor of ADECOM Women’s Right Resource Center attended and gave an explanation about the Balika Panchayat election. Also the election in-charges like President ,Secretary and Vice President will be selected named A.…
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான மாதாந்திர கூட்டம்.
இடம் . Vadatharam நாள் 31.10.23 நிகழ்ச்சி தொகுப்பாளர் திருமதி ஜெகன் தன்னார்வலர் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள்.17 கூட்டத்தின் துவக்கத்தில் மறைந்த அதேகொம் நிறுவனத்தின் நிர்வாக அறக்காவலர் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது தெரிவிக்கப்பட்டது. மாணவிகள் அனைவரும் பாடத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் அனைத்து பாடத்திட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது. அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று…
-
Monthly meeting for members of the Balika Panchayat
Place: Kalaiyur Gypsy Colony Day: 30.10.2023ADECOM Women Dignity Centre Ginghee conducted a Balika Panchayat meeting was held on 30.10.2023. The Program Felicitated by Facilitator Mr.JohnBosco of ADECOM Women’s Dignity Center Gingee . At the beginning of the meeting a tribute was paid to the Managing Trustee Ms. Lalidamballe of ADECOM Network who passed away on…
-
Campaign on Masculinity Training
On 28.10.2023, Our fellow organized Masculinity Training campaign in Nattapattu, Cuddalore. In the Campaign 20 Boys , 15 Children and 8 parents were participated. The Campaign lead by masculinity training participants Mr.Viknash. They raise the slogan in the village during this campaign. They carry the board which contains what they learn from the training.
-
மகளிர் சமூக விழிப்புணர்வு கூட்டம்
நாள்:- 23/10/2023 இடம் :- சிங்கனுர் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை :55 இந்தக் கூட்டத்தில் தலைமையற்றவர் திருமதி. ஆனந்தி SI அவர்கள் மற்றும் தலைமை காவலர் பிரியா கூட்டத்தின் துவக்கத்தில் இந்தக் கூட்டத்தில் ஒவ்வொருவருடைய எதிர்பார்ப்பு என்ன என்று கருத்துக்கள் கேட்டு அறிந்தோம் ஒவ்வொருவராக தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். பின்னர் இந்த கூட்டத்தின் ஆரம்பத்தில் கூட்டத்தின் அவசியம் மற்றும் பயன்பாடு குறித்து முதலில் உறுப்பினர்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது. கூட்டத்தின் இறுதியில் ஃபீட்பேக் படிவம் ஐந்து…
