Tag: Tamil Nadu
-
“Men and Boys Meeting”
ADECOM Network Women’s Dignity Center in Tindivanam Organized. On 30/01/2024, awareness meeting on POCSO case for men and boys group at Endiyur village. Member of the Panchayat Sports Committee attended the event as a special invitee. In the meeting Men and Boys are advised that women and men are equal. Men and boys should be…
-
ADECOM Network’s Partner Awarded For Best Social Work
On the occasion of National Girl Child Day, on 24.01.2024 Social Welfare Department and Women Rights Department cordially, “National Girl Child Day Program” organized under the theme “Save the Girl Child, Teach the Girl Child” in Cuddalore district. In this program Mrs. Arokia Mary, Director of SVED and CBO or Partner Of ADECOM Network was…
-
வளர் இளம் பெண்கள் விழிப்புணர்வு கூட்டம்
27/01/24 அன்று கொள்ளார் கிராமத்தில், வளர் இளம் பெண்கள் விழிப்புணர்வு கூட்டம்.திருமதி. இந்திரா ஆசிரியர் அவர்கள் தலைமையில், நிகழ்ச்சி அதேகொம் பெண்கள் கண்ணி மையம் கள உதவியாளர் திரு. லட்சுமிபதி அவர்கள் திண்டிவனம் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது. கூட்டத்தின் துவக்கத்தில் இந்தக் கூட்டத்தில் ஒவ்வொருவருடைய எதிர்பார்ப்பு என்ன என்று கருத்துக்கள் கேட்டு. பின் ஒவ்வொருவராக தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். பின்னர் இந்த கூட்டத்தின் ஆரம்பத்தில் கூட்டத்தின் அவசியம் மற்றும் பயன்பாடு குறித்து முதலில் வளர் இளம்…
-
பாலிக்க பஞ்சாயத்து உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம்
30 1 2024 அன்று கம்பத்தூர் கிராமத்தில், பாலிக்க பஞ்சாயத்து உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம் . நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்றோர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது . அனைத்து மாணவர்களும் முயற்சி எடுத்து நல்ல முறையில் படிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது. அடுத்த மாதம் நடைபெறும் பாலிக்கப் பஞ்சாயத்து உறுப்பினர் கூட்டத்திற்கு முன்பதாக உறுப்பினர்களின் பெற்றோர்களை சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் வழியில் ஒரு சில பிரச்சனைகள்…
-
Celebration of ADECOM Foundation Day
On 27.01.2024, ADECOM Network celebrated the foundation day in ADECOM Premises. In the celebration our CSO’s , Volunteers, Beneficiaries & staffs were participated. Every one shared their journey with ADECOM Network. Every one liked to organize this event in the wider range.
ADECOM Network
-
தேசிய பெண்குழந்தைகள் தின விழிப்புணர்வு
நாள்… 24/01/24. இடம்..பெரமண்டூர். தேசிய பெண்குழந்தைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு. அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம்.இன்று தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெரமண்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மயிலம் வட்டார கல்வித்துறை மற்றும் அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் இணைந்து நடத்தும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் மரியச் செல்வி தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் பத்மாவதி,முருகன், விஜயகுமார், லோகநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதேகொம் பெண்கள் கண்ணிய மையம்…
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள் நடத்திய சமத்துவ பொங்கல் விழா
இடம் .modaiyur கிராமம். நாள் 15 1 2024. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு. திரு தம்மதேவா தன்னார்வலர் அறிவுச்சுடர் கல்வி மையம் modaiyur. 15.1.23 இன்று மழையூர் கிராமத்தில் பாலிகா பஞ்சாயத்து குழந்தைகள் நடத்திய சமத்துவ பொங்கல் விழா சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக திரு . பேராசிரியர்.சக்தி குருநானக்கல்லூரி சென்னை அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த சமத்துவ பொங்கல் விழாவில் அனைத்து பாலிகா பஞ்சாயத்து குழந்தைகளும் அனைவரும் சேலை கட்டி ஒற்றுமையாக இணைந்து…
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான கூட்டம்
இடம் .கொள்ளார் கிராமம் நாள் 11/01/24 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு.திரு.இலட்சுமிபதி.ஒருங்கிணைப்பாளர். செல்வி விஜயலட்சுமி.உறுப்பினர். மற்றும் ஆசிரியர் இந்திரா.கூட்டத்தில் பங்கேற்ற குழந்தைகள்.19கொள்ளார், கிராமத்தல் பாலிகா பஞ்சாயத்து உறுப்பினருக்கான கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய கருத்துக்கள்.கடந்த மாதம் சிங்கனூரில் நடந்த பாலிக்கா. பஞ்சாயத்து பபொறுப்பாளர்களுக்கான பயிற்சியில் பங்கேற்ற குழந்தை களிடம் கலந்து பேசப்பட்டது .நம் குழுசார்பாக குழந்தைகள் பயிற்சியில் போக்சோ வழக்கு சம்பந்தமாக நாடகம் ஏற்பாடு செய்த நம் குழுவிற்கு நன்றி தெறிவிக்கப்ப்டது.ஞழந்தைகள் அனைவரும் பெற்றோர்களிடம் தினமும் பள்ளியில்…
-
கிராம சபை கூட்டத்தில் மனு வழங்குதல் -பாலிகா பஞ்சாயத்து கூட்டம்
இடம்: தளவானுர் நாள்: 11.01.2024 பாலிகா பஞ்சாயத்து கூட்டம் 11.01.2024 நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் 11பேர் பங்கேற்றார்கள். கடந்த கூட்டத்தில் நமது கிராமத்தில் பாதுகாப்பான இடம் , பாதுகாப்பாற்ற இடம் தேர்வு செய்து அதனை வரைபடம் மூலம் விலக்கப்பட்டது. இதில் பாதுகாப்பற்ற இடம் பற்றி மனுவாக எழுதி எதிர்வரும் ஜனவரி 26 அன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை மனுவாக வழங்குவது பற்றி பேசப்பட்டது. மனு எப்படி எழுத வேண்டும் என்பது பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. கோரிக்கை…
-
பாலிக்க பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான மாதாந்திர கூட்டம்
இடம். தையூர் கிராமம். நாள்.6.1.24. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு திருமதி கமலவேணி.கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள். 15 பேசப்பட்ட கருத்துக்கள் அனைத்து பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களும் தவறாமல் மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.. நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த உறுப்பினர்களை ஊக்குவிக்கும் விதமாக பரிசுகள் வழங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.. வருகின்ற தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு பாலுக்கா பஞ்சாயத் பொங்கல் நிகழ்ச்சி நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டத. இந்நிகழ்வில் அனைத்து உறுப்பினர்களும்…
