Tag: Tamil Nadu
-
Psychological counseling Training
Psychological counseling Training Organized by ADECOM Network for all staffs held on 02.05.2024 at ADECOM WRC Villupuram. In this training explained the Case history and Case study formats on psychological counseling ,also explained the Genogram for Understanding family members relationship is deeply explained by the external Trainer come counsellor Ms.Keerthi frim JanSahas, Hyderabad. In this…
-
Review meeting
ADECOM Network WRC Staffs Monthly Review meeting held on 04.05.2024 organised by Facilitator of Tindivanam WDC at Tindivanam. In this meeting all staffs are presented their activities in Indicator wise monthly format.After the staffs presentation ADECOM Network project consultant Ms.Nandhini discussed with staffs faced difficulties in field level and documentation level.next her discussion Legal consultant…
-
வளரிளம் பருவத்தினரின் வாழ்க்கைச் சுழற்சியோடு தொடர்புடைய சமூக விதிமுறைகளை புரிந்து கொள்ளுதல் .
இடம் கலையூர் கிராமம். , 30.4.24 கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர் எண்ணிக்கை. 8 30.4.24, கலையூர் கிராமத்தில் பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான மாதாந்திர, கூட்டம் நடைபெற்றது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவிகள் வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது. பெண் குழந்தைகள் கட்டாயம் வெளியில் செல்லும்போது பெற்றோரிடம் கூறிவிட்டு செல்ல வேண்டும் என்றும் தேவையில்லாத நண்பர்களுடன் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் துவக்கத்தில் ஆண் குழந்தை…
-
பாலிகா பஞ்சாயத்து கூட்டம்
(வளர் இளம் பருவத்தினரின் ஆண் பெண் வாழ்க்கை சுழற்சியோடு தொடர்புடைய சமூக விதிமுறைகளை புரிந்து கொள்ளுதல்)ஊர் :துலுக்க நத்தம் , தேதி :26/4/2024 இடம் :PLV இல்லம்பங்கேற்ற மாணவர்களின் எண்ணிக்கை :10நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் :திரு ஏழுமலை மற்றும் திருமதி ஜெயபிரபாகூட்டத்தில் பேசப்பட்ட கருத்து முதலில் அனைத்து மாணவிகளையும் அழைத்து வட்டமாக அமர வைத்து அவர்கள் நலம் விசாரிக்கப்பட்டது.பின்னர் திரு ஏழுமலை அவர்கள் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஓர் கதை கூறினார். பின்னர் முந்தைய கூட்டத்தில் நடந்ததை பற்றி…
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர் கூட்டம் (வளர் இளம் பருவத்தினரின் ஆண் பெண் வாழ்க்கை சுழற்சியோடு தொடர்புடைய சமூக விதிமுறைகளை புரிந்து கொள்ளுதல்)
ஊர் :மிட்டா மண்டகப்பட்டு தேதி :29/4/2024 இடம் :தன்னார்வலர் இல்லம்பங்கேற்ற மாணவர்களின் எண்ணிக்கை :10நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் :திரு ஏழுமலை மற்றும் திருமதி ஜெயபிரபாகூட்டத்தில் பேசப்பட்ட கருத்துமாணவிகளை ஒன்று சேர்த்து வட்டமாக அமர வைத்து அவர்களில் ஒருவரை ராகவி என்ற மாணவியை ஒரு பாடல் பாடும் படி கூறினும் அவர்களும் மிகவும் அழகாக பாடினார்கள்.பின்னர் முந்தைய கூட்டத்தில் பேசப்பட்டதை நினைவூட்டினோம். தற்போது வெயில் கடுமையாக உள்ளதால் நீங்கள் அனைவரும் பத்திரமாகவும் ஜாக்கிரதியாகவும் வீட்டிலே இருக்கும்படி கூறினோம். வெயிலின் தாக்கத்தினால்…
ADECOM Network
Ambedkar, Balika Panchyat, CAMPAIGN ON VIOLENCE AGAINST WOMEN, children, Community Development, Dr.B.R.Ambedkar, European union project, Pondicherry, Prevention of Child Abuse, Project, social tourism, U N, Violence Against Children, VIOLENCE AGAINST WOMEN, Volunteers, women and child, women empowerment -
பாலிகா பஞ்சாயத்து கூட்டம் – குருவம்மாப்பேட்டை. கிராமம். திண்டிவனம்.தாலுக்கா..
தலைப்பு:… வளரிளம் பருவத்தினரின்(ஆண் பெண்)வாழ்க்கைச் சுழற்சியோடு தொடர்புடைய சமூக விதிமுறைகளை புரிந்து கொள்ளுதல் .நாள்: 26/04/2024. பாலிக்க பஞ்சாயத்து மாதாந்திர கூட்டம் இன்று குருவம்மாப்பேட்டை… கிராமம், திண்டிவனம் .தாலுக்கா. நடைபெற்றது இக்கூட்டத்தில் 18 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் . இக்கூட்டத்தில் அதேகொம் பெண்கள் கண்ணிய மைய ஒருங்கிணைப்பாளர் திரு இலட்சமிபதி. உறுப்பினர். திருமதி ரேவதி . மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் செல்வி. நித்யா. கலந்து கொண்டனர்.பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களை,ஆண் குழந்தை வளரிளம் பருவ ஆண்…
-
Skill development training for young women
On 25.4.24. Gingee dignity center organized training on Skill development for young women in Sorathur Village in Gingee Taluk. As the beginning of training Volunteer Ms. Rajaveni welcomed them all.Mrs. Kejalakshmi, Coordinator of District Women Empowerment Center of Villupuram District Social Welfare Department, was the special invitee for this exercise and gave an opinion to…
-
பாலிகா பஞ்சாயத்து கூட்டம் (வளர் இளம் பருவத்தினரின் ஆண் பெண் வாழ்க்கை சுழற்சியோடு தொடர்புடைய சமூக விதிமுறைகளை புரிந்து கொள்ளுதல்
தேதி :24/4/2024 , இடம் :பாலிகா பஞ்சாயத்து தலைவர் இல்லம்ஊர் :கோண்டூர்கூட்டத்தில் பங்கேற்ற மாணவிகளின் எண்ணிக்கை:13நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் :திருமதி ஜெயபிரபாகூட்டத்தில் பேசப்பட்ட கருத்து :முதலில் அனைத்து மாணவிகளும் ஒன்று சேர்த்து வட்டமாக அமர வைத்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சிறிய கதை ஒன்றை கூறினோம்கதையின் தொடக்கத்தில் கதையை நன்றாக கவனித்து பின்வரும் வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் கூறினோம். அதற்கு மாணவிகள் சரி என்று கவனிக்க தொடங்கினார்கள். கதை கூறி முடித்தவுடன் கதையின் இறுதியில் கேட்கப்பட்ட…
-
Balika Panchayat meeting
Gingee Dignity center organized, Balika Panchayat meeting in Sorathur village Gingee Taluk on 23.04.2024. The event was organized by Ms. Rajaveni, a volunteer at Sorathur village. Number of members present in the meeting. 19. For this month Title: Understanding social norms related to the adolescent life cycle. A meeting was held for the members of…
-
பாலிகா பஞ்சாயத்து கூட்டம்
தலைப்பு: வளர் இளம் பருவத்தினரின் வாழ்க்கை சுழற்சியோடு தொடர்புடைய சமூக விதிமுறைகளை புரிந்து கொள்ளுதல் பாலிகா பஞ்சாயத்து கூட்டம் இன்று (23.04.202) பிடாகம் பள்ளியில் நடைபெற்றது இக்கூட்டத்தில் 13 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் இக்கூட்டத்தினை தலைமை ஆசிரியர் ஆசிரியர் திருமிகு. ரத்தினமாலா அவர்கள் உடனிருந்தார் கள்இக்கூட்டத்தில் அதேகொம் விழுப்புரம் பெண்கள் ஆதார மையம் கள ஒருங்கிணைப்பாளர் திரு சே.முருகன் அவர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களை இரண்டு குழுவாக பிரிக்கப்பட்டு ஒரு குழுவினரை ஆண் குழந்தைகளை வளர்க்கும் விதம்…
