ADECOM Network

Towards Human Development in the Society

  • பெண்களுக்கு எதிரான சர்வதேச வன்முறை ஒழிப்பு நாள் நிகழ்ச்சி.

    இடம் சொரத்தூர் கிராமம் நான். 26 11 23 செஞ்சி வட்டம் சொரத்தூர் கிராமத்தில் பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் வளர் இளம் பெண்கள் பங்கேற்று நடத்திய பெண்களுக்கு எதிரான சர்வதேச வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது 25 மாணவிகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர் தன்னார்வலர் ஆகியோர் கலந்து கொண்டனர்மேலும் நிகழ்வை குறித்து பங்கேற்றவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது மேலும் மாணவிகள் பங்கேற்று உறுதிமொழி எடுக்கப்பட்டது அதைத் தொடர்ந்து மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று… Read more

  • வளர் இளம் பெண்களுக்கான தொடர் பயிற்சி

    இடம் : வாழ்வாதார மைய கட்டிடம் சொரத்தூர் கிராமம் நாள் .26 11 23 பயிற்சியில் பங்கேற்ற உறுப்பினர்கள் 18. பயிற்சி ஒருங்கிணைப்பு . ஜான் போஸ்கோ மற்றும் ஜெயந்தி பெண்கள் கண்ணிய மையம்.செஞ்சி. பயிற்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருமதி மங்கை நாயகி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சொரத்தூர் கிராமத்தில் வளர் இளம் பெண்களுக்கான தொடர் பயிற்சி நடைபெற்றது. பயிற்சியின் துவக்கமாக இப்பயிற்சி குறித்து அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பயிற்சியில் அங்கன்வாடி ஆசிரியை பருவ வயது… Read more

  • 16 days Campaign on VAW Rally

    DAY :2 , On 26.11.2023, Maitri Network, ADECOM Network organized 16 days campaign on VAW in Mangalam Village , Puducherry. In the meeting, Ms.Baramvathy, Fellow who welcomed the participants. Ms. Suda, Karaikal District coordinator, briefed about the ADECOM works. She explained about the importance of 16 days campaign on VAW. she asked how they changed… Read more

  • பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான16 நாட்கள் தொடர் பிரச்சாரம்

    புதுச்சேரி ,25.11.2023 அதேகொம் பின்னகம் , மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு மற்றும் பெண் ஒளி கூடம் ஒருங்கிணைக்கும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான16 நாட்கள் தொடர் பிரச்சாரம் முதல் நாள் நிகழ்ச்சியின் துவக்கமாக திருமதி லலிதாம்பாள் நிர்வாக அறங்காவலர் அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. திருமிகு சாந்தி, குடும்ப நல ஆலோசகர் அதேகொம் பின்னகம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார் அதைத் தொடர்ந்து திருமிகு காயத்ரி ஸ்ரீகாந்த் ,இரவி நிறுவன இயக்குனர் துவக்க உரையாற்றினார். நகைச்சுவை கலந்த… Read more

  • Men & Boys Meeting

    On 22.11.2023, Tindivanam Dignity center organized meeting for men & boys in Endiyur Village. In the meeting they discussed about the POSCO cases and they created awareness among the violence against women. And also educated about the gender equality. In the meeting 17 members were participated. a Read more

  • பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான மாதாந்திர கூட்டம்.

    இடம் . Modiyour village நாள் 21.11.23. நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு தம்ம தேவா தன்னார்வலர் மொடையூர் கிராமம் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள்.16. கூட்டம் புத்த வந்தனத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. கூட்டத்தின் துவக்கமாக கிராம அளவிலான பல ஆதார வரைபடம் வரைவதற்கான திட்டமிட்டோம் போதிய உறுப்பினர் வருகை தரவில்லை மற்றும் அது சமயம் மழை வந்ததால் அந்த நிகழ்வை நடத்த இயலவில்லை. தற்போது மழைக்காலம் என்பதால் மாணவர்கள் போதிய பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் பருவ கால நோய்கள்… Read more