ADECOM Network
Towards Human Development in the Society






-
பாலிகா பஞ்சாயத்து.
தேதி: 17/11/2023. இடம்: குருவம்மாபேட்டை.தொகுப்பாளர்: செல்வி.வித்யா. தன்னார்வலர்பங்கேற்பாளர்கள்: பெண் குழந்தைகள் 18 நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.இலட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர்.விஜயலட்சுமி. உறுப்பினர். .திரு.எட்டியப்பன்.உளவியல் ஆலோசகர். அதெகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம். உங்கள் ஊர் ஊராட்சி மன்ற தலைவரின் பெயர் என்ன? அதைப் பற்றி கலந்துரையாடப்பட்டது.உங்கள் ஊரில் பாதுகாப்பான இடங்கள் எது? பாதுகாப்பற்ற இடங்கள் எது? என்பதை பற்றி கலந்துரையாடப்பட்டது. குழந்தைகளுக்கு வங்கிக் கணக்கு வைத்திருப்பது எப்படி என்பதைப் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது.அடுத்த மாத கூட்டத்தி எண்டியூர் செண்ட்ரல் வங்கியில் எப்படி… Read more
