ADECOM Network

Towards Human Development in the Society

  • Meeting with Men & Boys

    On 24.10.2023, ADECOM Dignity center , Tindivanam organized Men & Boys meeting in Jakkampettai. In the meeting, Special Invitee, Mr.Devandiran, Ward Member participated. In the meeting briefed about the POSCO act and violence against women. In the meeting 25 beneficiary were participated. Read more

  • பாலிகா பஞ்சாயத்து கூட்டம்-தேர்தல் முடிவு அறிவிப்பு

    நாள்: 21.10.2023 , மருதூர் பாலிகா பஞ்சாயத்து தேர்தல் 11.09.2023 அன்று நடைபெற்றது. தேர்தலில் R.கீர்த்திகா, A.கோபிகா, S.ஆயிஷாபானு, R.தனுஸ்ரீ ஆகிய 4 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் 49 வாக்காளர்கள் வாக்களித்திருந்தார்கள். இதில் தலைவராக 24 வாக்குகள் பெற்று R.தனுஸ்ரீ அவர்களும், செயலாளராக 11 வாக்குகள் பெற்று R.கீர்த்திகா அவர்களும் துணைத் தலைவராக 8 வாக்குகள் பெற்று S.ஆயிஷாபானு அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பாலிகா பஞ்சாயத்து பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு பாலிக்க பஞ்சாயத்து உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள், மேலும்… Read more

  • பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான மாதாந்திர கூட்டம்.

    இடம் ஜம்போதி இருளர் குடியிருப்பு நாள் 21.10.23 நிகழ்ச்சி தொகுப்பாளர் திருமதி உமா தன்னார்வலர் ஜம்போதி. கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள்.14 கூட்டத்தின் துவக்கத்தில் மறைந்த Adecom நிறுவனத்தின் உடைய நிர்வாக அறக்காவலர் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய கடந்த கால நிகழ்வுகள் குறித்து ஒருவரை ஒருவர் பகிர்ந்து கொண்டனர்.நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.உறுப்பினர்கள் அனைவரும் பாடத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுரை… Read more

  • பாலிகா பஞ்சாயத்து தேர்தல் முடிவு அறிவிப்பு

    தேதி :20/10 /2023 இடம் :அரசு உயர்நிலைப்பள்ளி பாக்கம்நிகழ்ச்சி தொகுப்பாளர் :திருமதி ஜெயபிரபா மற்றும் திருமதி பொன்னியம்மாள்.பாக்கம் கிராமத்தில் பாலிகா பஞ்சாயத்து தேர்தல் 16 9 2023 அன்று நடத்தப்பட்டது. அதில் மூன்று வேட்பாளர்கள் உருவாக்கப்பட்டனர் அவர்களின் பெயர்தமிழ் தென்றல்சாதனாமதுமிதாமூன்று பெயர்களும் போட்டியிட்டனர்இதில் 119 வாக்காளர்கள் வாக்களித்தனர்பிறகு ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றதுஅதில் சாதனா தலைவராகவும்தமிழ் தென்றல் துணைத் தலைவராகவும் மதுமிதா செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்இன்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டதுஅனைவரும் சந்தோஷமாக ஆர்ப்பாட்டமாகவும் இருந்தனர்தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள்… Read more

  • பாலிகா பஞ்சாயத்து.

    தேதி: 20//10/2023. இடம்: சிங்கனூர்தொகுப்பாளர்: கங்கா இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்பங்கேற்பாளர்கள்:பெண் குழந்தைகள்: 23நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.லட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர், திரு. எட்டியப்பன் உளவியல் ஆலோசகர் அதெகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம்.பேசப்பட்ட கருத்துக்கள்:குழந்தைகளுக்கு விளையாட்டின் மூலமாக பாதுகாப்பு பற்றி கற்றுக் கொடுக்கப்பட்டது.குழந்தைகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.இதில் #பாதுகாப்பிற்கான உரிமை வளர்ச்சிக்கான உரிமை வாழ்வதற்கான உரிமை பங்கேற்பதற்கான உரிமை. ஆகியவை பற்றி எடுத்துக்காட்டுடன் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.. கடந்த மாதம் நடைபெற்ற பாலிக்கா பஞ்சாயத்து தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்… Read more

  • பாலுகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான மாதாந்திர கூட்டம்

    இடம் .Thaiyur village. நாள் . 20.10.23 கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள்.18 நிகழ்ச்சி தொகுப்பாளர். திருமதி கமலவேணி தன்னார்வலர். கூட்டத்தின் துவக்கத்தில் மறைந்த ADECOM நிறுவனத்துடைய நிர்வாக அறங்காவலர் திருமதி லலிதாம்பாள் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது மேலும் மாணவிகள் அனைவரும் கடந்த கால நிகழ்வுகள் குறித்து ஒருவரை ஒருவர் பகிர்ந்து கொண்டனர். நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவிகளுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. அனைத்து மாணவிகளும் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று… Read more