ADECOM Network
Towards Human Development in the Society






-
பாலுகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான மாதாந்திர கூட்டம்
இடம் .Thaiyur village. நாள் . 20.10.23 கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள்.18 நிகழ்ச்சி தொகுப்பாளர். திருமதி கமலவேணி தன்னார்வலர். கூட்டத்தின் துவக்கத்தில் மறைந்த ADECOM நிறுவனத்துடைய நிர்வாக அறங்காவலர் திருமதி லலிதாம்பாள் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது மேலும் மாணவிகள் அனைவரும் கடந்த கால நிகழ்வுகள் குறித்து ஒருவரை ஒருவர் பகிர்ந்து கொண்டனர். நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவிகளுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. அனைத்து மாணவிகளும் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று… Read more
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான மாதாந்திர கூட்டம்.
இடம். அறிவிச்சுடர் கல்வி மையம் முடையூர். நாள். 9.10.2023 கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள். 19 நிகழ்ச்சி தொகுப்பாளர் திருமதி ஜெயந்தி பெண்கள் கண்ணிய மையம் செஞ்சி. கூட்டத்தின் தொடக்கமாக மறைந்த திருமதி லலிதாம்பாள் நிர்வாக அறங்காவலர், அவர்களுடைய மறைந்த நிகழ்வைக் குறித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மாணவிகளுடைய அறிவுத்திறனை மேம்படுத்துவதற்காக வினா விடை நிகழ்ச்சி நடைபெற்றது மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.… Read more
-
பாலிகா பஞ்சாயத்து.
தேதி: 19//10/2023. இடம்: தென்பசார்தொகுப்பாளர்: ராஜாமணி இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்பங்கேற்பாளர்கள்: பெண் குழந்தைகள் -16நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.லட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர், திரு. எட்டியப்பன் உளவியல் ஆலோசகர் அதெகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம்.பேசப்பட்ட கருத்துக்கள்:குழந்தைகளுக்கு விளையாட்டின் மூலமாக பாதுகாப்பு பற்றி கற்றுக் கொடுக்கப்பட்டது.குழந்தைகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.இதில் #பாதுகாப்பிற்கான உரிமை வளர்ச்சிக்கான உரிமை வாழ்வதற்கான உரிமை பங்கேற்பதற்கான உரிமை. ஆகியவை பற்றி எடுத்துக்காட்டுடன் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.. கடந்த மாதம் நடைபெற்ற பாலிக்க பஞ்சாயத்து தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட… Read more
-
பாலிகா பஞ்சாயத்து.
தேதி: 18//10/2023.இடம்: குடிசை பாளையம்தொகுப்பாளர்: குமார் தன்னார்வலர்.பங்கேற்பாளர்கள்: பெண் குழந்தைகள்: 20நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.லட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர், திரு. எட்டியப்பன் உளவியல் ஆலோசகர் அதெகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம்.பேசப்பட்ட கருத்துக்கள்:குழந்தைகளுக்கு விளையாட்டின் மூலமாக பாதுகாப்பு பற்றி கற்றுக் கொடுக்கப்பட்டது.குழந்தைகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.இதில் #பாதுகாப்பிற்கான உரிமை #வளர்ச்சிக்கான உரிமை #வாழ்வதற்கான உரிமை #பங்கேற்பதற்கான உரிமை. ஆகியவை பற்றி எடுத்துக்காட்டுடன் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.. கடந்த மாதம் நடைபெற்ற பாலிக்க பஞ்சாயத்து தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் செயலாளர் பொருளாளர்… Read more
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான மாதாந்திர கூட்டம்.
இடம். சொரத்தூர் கிராமம். நாள். 18.10.2023 கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் 21 கூட்டத்தின் தொடக்கமாக மறைந்த திருமதி லலிதாம்பாள் நிர்வாக அறங்காவலர், அவர்களுடைய மறைந்த நிகழ்வைக் குறித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. அவர் கடந்த காலம் பெண்ணியம் குறித்த முன்னேற்றங்கள் சார்ந்த பணிகளையும் ,அவர் இந்த சமூகத்தில் செய்த அனைத்து சமூக பணிகளையும் மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. நடந்து முடிந்த காலாண்டு தேர்வுகளில் பாடத்திட்டங்களில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. அனைத்து மாணவிகளும் படிப்பில் கவனம் செலுத்த… Read more
