ADECOM Network
Towards Human Development in the Society






-
###ஆழ்ந்த இரங்கல்###
இன்று (14.10.2023) காலை 5.30 மணி அளவில் அதேகொம் பின்னக நிர்வாக அரங்காவலரும் மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான திருமிகு.ப.லலிதாம்பாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரது உடல் இறுதி அஞ்சலிக்கு நாளை (15.10.2023) காலை அவரது இல்லத்தில், நெ.41, 2-வது குறுக்கு தெரு, அன்னை நகர், ரெட்டியார் பாளையம், புதுச்சேரி -605010 வைக்கப்படும். அன்னாரது உடல் மாலை 4.00 மணி அளவில் அஜீஸ் நகர், ரெட்டியார் பாளையம். சுடுகாட்டில்… Read more
-
பாலிகா பஞ்சாயத்து
தேதி: 12//10/2023. இடம்: கொள்ளார்தொகுப்பாளர்: பாக்கியராஜ் தன்னார்வலர்.பெண் குழந்தைகள்: 21நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.லட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர், திரு. எட்டியப்பன் உளவியல் ஆலோசகர் அதெகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம்.பேசப்பட்ட கருத்துக்கள்:குழந்தைகளுக்கு விளையாட்டின் மூலமாக பாதுகாப்பு பற்றி கற்றுக் கொடுக்கப்பட்டது.குழந்தைகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.இதில் #பாதுகாப்பிற்கான உரிமை #வளர்ச்சிக்கான உரிமை # வாழ்வதற்கான உரிமை #பங்கேற்பதற்கான உரிமை. ஆகியவை பற்றி எடுத்துக்காட்டுடன் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.. கடந்த மாதம் நடைபெற்ற பாலிக்க பஞ்சாயத்து தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் செயலாளர் பொருளாளர்… Read more
-
Evaluation Meeting with Multi stakeholders
Evaluation Meeting held at Thiruvannamalai district with Multi-Steakholder on 06.10.2023, at Tamilnadu Hotel, T.V Malai. Ms. Clare and Mr. Omkar participated and evaluated the Maitri Project in the field. Read more
-
Evaluation Meeting
Evaluation Meeting held at Thiruvannamalai district with Project Fellows of ADECOM Network on 06.10.2023, at Tamilnadu Hotel, T.V Malai. Ms. Clare and Mr. Omkar participated and evaluated the Maitri Project in the field. Read more
