ADECOM Network
Towards Human Development in the Society






-
பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
அதே கோம் பின்னகம்,கூட்டுக்குரல் நாடக இயக்கம் மற்றும் அங்கன்வாடி சமூக குழுக்கள் ஒருங்கிணைந்த பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கரிக்கலாம் பாக்கம் அங்கன்வாடி மையத்தில் 20 4 2023 காலை 10:30 மணி அளவில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருமிகு கௌசல்யா முன்னாள் அங்கன்வாடி உதவியாளர் வரவேற்புரையாற்றினார். திருமிகு பத்மாவதி குடும்ப ஆலோசகர் அதே கோம் பின்னகத்தின் நோக்கங்கள் செயல்திட்டங்கள் மைத்திரி திட்டத்தின் அடிப்படையில் பணி செய்யும் மாவட்டங்கள் அவற்றின் நோக்கங்கள் மற்றும் குடும்ப Read more
-
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் ஜெயந்தி 2023
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் ஜெயந்தி 2023: : ‘இந்திய அரசியலமைப்பின் தந்தை’ என்று அழைக்கப்படும் டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் மிகச்சிறந்த அரசியல்வாதி, பொருளாதார நிபுணர், சட்ட வல்லுனர் ஆவார். ஏப்ரல் 14, 1891 இல் பிறந்த, செல்வாக்கு மிக்க தேசிய தலைவர், அரசியல் நிர்ணய சபை விவாதங்களின் போது இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய குழுவிற்கு தலைமை தாங்கினார். பெண்கள் மற்றும் தொழிலாளர் உரிமைகளின் வலுவான ஆதரவாளரான அம்பேத்கர், சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும் இருந்தார். Read more
