ADECOM Network
Towards Human Development in the Society






-
Masculinity Training for Men & Boys
26.3.2023 அன்று செங்கல்பட்டு மாவட்டம் ஜானகி புரம் கிராமம் இளைஞர்கள் பயிற்சி ஒருங்கிணைக்கப்பட்டது. நிகழ்ச்சியின் தலைப்பு பாலியல் வன்முறை நிகழ்ச்சியில் 21 இளைஞர்கள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் முதலில் இளைஞர்களை ஒருங்கிணைத்து சென்ற மாதம் நடத்திய அமர்வை நினைவூட்டல் செய்யப்பட்டது. அதன் பின்பு இரண்டு குழுக்களாக பிரித்தார் இரண்டு குழுக்கள் இடமும் இரண்டு குழுக்களும் கொடுக்கும் கேள்விகளுக்கு சார்ட்டில் எழுத வேண்டும் என்று பேசப்பட்டது.அதன் பின்பு இளைஞர்களிடம் பாலியல் வன்முறை என்றால் என்ன என்று கேள்வி கேட்கப்பட்டது. Read more
