ADECOM Network

Towards Human Development in the Society

  • சர்வதேச உலக மகளிர் தினம்-2023

    அதேகொம் பின்னகம், புதுச்சேரி, அன்னை மீனாம்பாள் கிராம பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை, கடலூர், மக்கள் குடியரசு இயக்கம், கடலூர் மாவட்டம், பெண்கள் பகுத்தறிவு பாராளுமன்ற இயக்கம், கடலூர் மாவட்டம் ஆகியவை ஒருங்கிணைக்கும் சர்வதேச உலக மகளிர் தினம்-2023 தியாகு நகர் சமுதாய நலக்கூடத்தில் 15.03.2023 அன்றுநடைப்பெற்றது. பெண்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து பெண்களுக்கு கோல போட்டி, கபடி, மியூசிக் ஷேர், ஓட்டப்பந்தயம் அனைத்து விளையாட்டுகளையும் ஒருங்கிணைக்கப்பட்டது. மதியம்2:30 மணி அளவில் சர்வதேச உலக மகளிர் தினம் நிகழ்ச்சி துவங்கப்பட்டது.திருமிகு… Read more

  • Women’s Day Celebration

    On 10 3 2023, Women’s Day program organized by Maitri Network, ADECOM Network & Kututkural in Kutukural Office in Villinaur Puducherry.Mrs.Barmavathy welcomed everyone , Mrs.Shanti Inspector, Villinaur Women’s Police Station praised the women and talked about the achievements of women and how their development is now and said that women are born to achieve. Mrs.… Read more

  • சமூகம் மற்றும் பணியிடங்களில் பெண்களை மதிக்கவும், ஆதரிக்கவும், அதிகாரம் அளிக்கவும் “

    உலக மகளிர் தினத்தில் உறுதிமொழி புதுச்சேரி – மார்ச் 8, புதுவை அதேகொம் பின்னகத்தில் மைத்ரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு ,அதேகொம் பின்னகம் & பெண் ஒளி கூடம் இணைந்து ஒருங்கிணைத்த   மகளிர் தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “சமூகம் மற்றும் பணியிடங்களில் பெண்களை மதிக்கவும், ஆதரிக்கவும், அதிகாரம் அளிக்கவும் ” உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் அவர்கள் “நான் பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை நிறுத்துவதாக உறுதியளிக்கிறேன்” போன்ற 7 உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டனர். அதேகொம் பின்னக நிர்வாக… Read more

  • Awareness meeting on VAW

    The WEDSS, Thanjavur, MAITRI and ADECOM Network jointly organized an awareness meeting on the prevention of sexual violence against women at Kandiyur village on 26.02.2023. There were 40 women, participated and benefited from the program, which also provided awareness on emergency helpline numbers for children 1098 and women 181. Victimized women motivated to complain against… Read more

  • Community Fair on VAW

    On 25-02-2023, In Thiruvannamalai district, our CBO PARAI Trust conducted the community fair programme at Thenpallipattu village entitled with prevention of sexual violence against women. The awareness was attended by 52 Women. During the meeting, they explained about GBV, DV, sexual violence, child marraige, OSC, child line, CWC, helpline number 181 and 1098. Read more

  • Our Meeting with Stake holders & Beneficiaries

    On 02.03.2023, Evaluation Team Meets our Stake holders & Beneficiaries as part of evaluation Read more