ADECOM Network
Towards Human Development in the Society






-
ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான ஆண்மை பயிற்சி
26-3-2023 அன்று நத்தப்பட்டு கிராமத்தில் இளைஞர்கள் பயிற்சி நடைபெற்றதுஇப்பயிற்சியில் 17 நபர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் தலைப்பு பாலியல் வன்முறைஇளைஞர்களிடம் அறிமுகம் செய்து கொண்டு பயிற்சி நடைபெற்ற விவரத்தினை நினைவூட்டல் செய்தார். பின்பு பாலியல் வன்முறை என்றால் என்ன என்று நீங்கள் நாடகம் வழியாக வெளிப்படுத்த வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் கூறினார் அதற்கு இளைஞர்கள் 20 நிமிடம் நேரம் கேட்டனர் பின்பு 20 நிமிடம் நேரம் ஒதுக்கப்பட்டது நாடகத்தினை நிகழ்த்தினார்கள் அதில் பெண்களுக்கு பணியிடத்தில் ஏற்படும் பாலியல்… Read more
-
ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான ஆண்மை பயிற்சி
26 3/2023 அன்று தஞ்சாவூர் மாவட்டம் அம்மன் பட்டேல் கிராமத்தில், அமர்வு 9 வசவு மொழி எப்படி பெண்களை வசம்பு மொழியால் திட்டுவது அல்லது பாலியல் வார்த்தையை பயன்படுத்துவது போன்றவற்றை அவர்களுக்கு முன்னோட்டமாக பேசப்பட்டது. மேலும் நேற்று எடுக்கப்பட்ட தலைப்பு வன்முறையின் வகைகள் பெண்களை எப்படி எல்லாம் வன்முறைய வார்த்தையாலும் பாலியல் வார்த்தையாலும் பொறுமையிலும் பேசுவது பற்றி எடுக்கப்பட்டது. இதற்கு இரண்டு குழுக்களாக பிரித்து அவரிடம் சாட் கொடுக்கப்பட்டது. அதனை அவர்கள் உங்களுடைய வன்முறைகள் எவ்வாறெல்லாம் நீங்கள்… Read more
