Category: Balika Panchyat
-
பாலிகா பஞ்சாயத்து கூட்டம்
தேதி :13/12/2023.ஊர் :பள்ளி புதுப்பட்டு.இடம் : ஆதி திராவிட துவக்கப்பள்ளி.பங்கேற்பாளர் எண்ணிக்கை :12. மனு அளிப்பது பற்றிய பாலிகா பஞ்சாயத்து கூட்டம்.முதலில் அனைத்து மாணவிகளையும் பாடல் ஒன்றை பாட வைத்தனர். பின்னர் முந்தைய கூட்டத்தில் பேசப்பட்ட தலைப்பை பற்றி நினைவூட்டினர். அப்போது அனைத்து மாணவிகளும் பாதுகாப்பான இடம் பாதுகாப்பற்ற இடம் என்று பதிலளித்தனர். அந்த இடத்தை பாதுகாப்பாக மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் கேட்டனர்.அதற்கு மாணவிகள் தெரியவில்லை என்றார்கள். வருகின்ற ஜனவரி 26 ஆம்…
-
பாலிகா பஞ்சாயத்து.
தேதி: 10/11/2023. இடம்: எண்டியூர்.தொகுப்பாளர்: வினிதா. தன்னார்வலர்.பங்கேற்பாளர்கள்: பெண் குழந்தைகள் 20.நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.லட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர். விஜயலட்சுமி. உறுப்பினர். திரு எட்டியப்பன் உளவியல் ஆலோசகர். அதெகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம்.இந்த கூட்டத்தில், உங்கள் ஊர் ஊராட்சி மன்ற தலைவரின் பெயர் என்ன? அதைப் பற்றி கலந்துரையாடப்பட்டது.உங்கள் ஊரில் பாதுகாப்பான இடங்கள் எது? பாதுகாப்பற்ற இடங்கள் எது? என்பதை பற்றி கலந்துரையாடப்பட்டது. குழந்தைகளுக்கு நூலகத்தில் எப்படி உறுப்பினராவது அந்த உறுப்பினர் படிவத்தை எப்படி பூர்த்தி செய்வது என்பதைப் பற்றியும்…
-
பாலிகா பஞ்சாயத்து கூட்டம்
திருப்பாச்சனூர் நாள்: 07.11.2023 பாலிகா பஞ்சாயத்து கூட்டம் இன்று 07.11.2023 நடைபெற்றது இக்கூட்டத்தில் பாலிகா பஞ்சாயத்து தலைவர், செயலாளர், துணைத் தலைவர், உட்பட 13 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில் திருப்பாச்சனூர் கிராமத்தின் பாதுகாப்பான இடம் பாதுகாப்பற்ற இடம் என்ற தலைப்பில் சமூக வரைபடம் ஓவியமாக உறுப்பினர்கள் வரைந்து விளக்கம் அளித்தார்கள். கூட்டத்தில் அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் கள ஒருங்கிணைப்பாளர் திரு சே.முருகன் அவர்கள் கலந்து கொண்டார்கள் இக்கூட்டத்தினை திருமிகு விசாலி அவர்கள் இதைஒருங்கிணைத்தார்கள். #european_union…
