Category: Violence Against Children
-
பாலிகா பஞ்சாயத்து.
தேதி: 10/11/2023. இடம்: எண்டியூர்.தொகுப்பாளர்: வினிதா. தன்னார்வலர்.பங்கேற்பாளர்கள்: பெண் குழந்தைகள் 20.நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.லட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர். விஜயலட்சுமி. உறுப்பினர். திரு எட்டியப்பன் உளவியல் ஆலோசகர். அதெகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம்.இந்த கூட்டத்தில், உங்கள் ஊர் ஊராட்சி மன்ற தலைவரின் பெயர் என்ன? அதைப் பற்றி கலந்துரையாடப்பட்டது.உங்கள் ஊரில் பாதுகாப்பான இடங்கள் எது? பாதுகாப்பற்ற இடங்கள் எது? என்பதை பற்றி கலந்துரையாடப்பட்டது. குழந்தைகளுக்கு நூலகத்தில் எப்படி உறுப்பினராவது அந்த உறுப்பினர் படிவத்தை எப்படி பூர்த்தி செய்வது என்பதைப் பற்றியும்…
-
பாலிகா பஞ்சாயத்து கூட்டம்
திருப்பாச்சனூர் நாள்: 07.11.2023 பாலிகா பஞ்சாயத்து கூட்டம் இன்று 07.11.2023 நடைபெற்றது இக்கூட்டத்தில் பாலிகா பஞ்சாயத்து தலைவர், செயலாளர், துணைத் தலைவர், உட்பட 13 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில் திருப்பாச்சனூர் கிராமத்தின் பாதுகாப்பான இடம் பாதுகாப்பற்ற இடம் என்ற தலைப்பில் சமூக வரைபடம் ஓவியமாக உறுப்பினர்கள் வரைந்து விளக்கம் அளித்தார்கள். கூட்டத்தில் அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் கள ஒருங்கிணைப்பாளர் திரு சே.முருகன் அவர்கள் கலந்து கொண்டார்கள் இக்கூட்டத்தினை திருமிகு விசாலி அவர்கள் இதைஒருங்கிணைத்தார்கள். #european_union…
-
பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள் மேற்கொண்ட வல ஆதார வரைபட நிகழ்ச்சி
இடம். வடதாரம் நாள் 4. 11 .2023 இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள். பாலிக்க பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஊர் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் இன்று வட தாரம் பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள் பங்கேற்று நடத்திய கிராம அளவிலான வல ஆதார வரைபட விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அந்த கிராமத்தினுடைய அமைப்பை பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து வரைபடமாக வரைந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடம் எவை என்பதையும் பாதுகாப்பற்ற இடம்…
-
பாலிகா பஞ்சாயத்து கூட்டம்.
இடம்: பிடாகம் நாள் :06.11.2023 பிடாகம் பாலிகா பஞ்சாயத்து தேர்தல் 02.11.2023 அன்று நடைபெற்றது. தேர்தல் முடிவு அறிவிப்பு கூட்டம் இன்று ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வீடாகும் தலைமை ஆசிரியர் திருமிகு. ரத்தினகுமாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.தேர்தலில் A.லாவண்யா, S.சுவேதா, S.ஹரிஸ்ரீ, E.தனுஷ்கா, M.பத்மபிரியா, Aலியானா உள்ளிட்ட 6 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் இதில் S.சுவேதா அவர்கள் 9 வாக்குகள் பெற்று தலைவராகவும், A.லாவண்யா அவர்கள் 8 வாக்குகள் பெற்று செயலாளராகவும், M.பத்மபிரியா அவர்கள் 7 வாக்குகள் பெற்று…
-
Mapping of Safe & Unsafe place- Balika Panchayat
Place:Poyyapakkam Date: 03.11.2023ADECOM Women Dignity Centre Villupuram conducted a monthly Balika Panchayat meeting was held on 03.11.2023. In this meeting Balika Panchayat President, Secretary, Vice President and other members attended. In this meeting, the members drew a sketch of a social map on the topic of Safe place and Unsafe place of Poyyapakkam village. The…
-
Safe and Unsafe place Mapping program – Balika Panchayat
Place:Vadatharam Day 4. 11 .2023 Vadatharam village-level resource mapping program was held with the participation of members of Vadatharam Balika Panchayat.In this event, the Balika Panchayat members together drew a map of the village structure and the Balika Panchayat members made it clear to the children and the public that which are the safe and…
-
School Prevention Program.
Date : 03.11.2023 Venue: Govt. High School ,VittalapuramADECOM Women Dignity Centre Tindivanam organized a School prevention programs was held on 03.11.2023. The Program Felicitated by ADECOM Women’s Dignity Center Tindivanam Facilitator Mr.Lakshmipathi and Coordinated by Mental health Counselor Mr.Ettiyappan. and Para legal volunteer Ms.Vijayalakshmi. They have discussed about the children early marriage & violence against…
