Category: European union project
-
பாலிகா பஞ்சாயத்து.
தேதி: 10/11/2023. இடம்: எண்டியூர்.தொகுப்பாளர்: வினிதா. தன்னார்வலர்.பங்கேற்பாளர்கள்: பெண் குழந்தைகள் 20.நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.லட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர். விஜயலட்சுமி. உறுப்பினர். திரு எட்டியப்பன் உளவியல் ஆலோசகர். அதெகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம்.இந்த கூட்டத்தில், உங்கள் ஊர் ஊராட்சி மன்ற தலைவரின் பெயர் என்ன? அதைப் பற்றி கலந்துரையாடப்பட்டது.உங்கள் ஊரில் பாதுகாப்பான இடங்கள் எது? பாதுகாப்பற்ற இடங்கள் எது? என்பதை பற்றி கலந்துரையாடப்பட்டது. குழந்தைகளுக்கு நூலகத்தில் எப்படி உறுப்பினராவது அந்த உறுப்பினர் படிவத்தை எப்படி பூர்த்தி செய்வது என்பதைப் பற்றியும்…
-
மகளிர் குழுக்களுக்கான அரசு திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு சட்டங்கள் குறித்த பயிற்சி.
இடம் .வில்லம்மா தேவி கிராமம் . நாள் .8 11 2023 பயிற்சியில் பங்கேற்றோர் எண்ணிக்கை : 30 பயிற்சி 08.11.2023, காலை 11 மணியளவில் துவக்கப்பட்டது பயிற்சியின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. பின்னர் ஒரு சிறிய விளையாட்டின் மூலம் ஒருவரை ஒருவர் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். பின்னர் இன்றளவும் சமூகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக ஏற்படும் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. பாலின சமத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு ஒருவரை ஒருவர் தங்களுடைய…
-
பாலிகா பஞ்சாயத்து கூட்டம்
திருப்பாச்சனூர் நாள்: 07.11.2023 பாலிகா பஞ்சாயத்து கூட்டம் இன்று 07.11.2023 நடைபெற்றது இக்கூட்டத்தில் பாலிகா பஞ்சாயத்து தலைவர், செயலாளர், துணைத் தலைவர், உட்பட 13 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில் திருப்பாச்சனூர் கிராமத்தின் பாதுகாப்பான இடம் பாதுகாப்பற்ற இடம் என்ற தலைப்பில் சமூக வரைபடம் ஓவியமாக உறுப்பினர்கள் வரைந்து விளக்கம் அளித்தார்கள். கூட்டத்தில் அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் கள ஒருங்கிணைப்பாளர் திரு சே.முருகன் அவர்கள் கலந்து கொண்டார்கள் இக்கூட்டத்தினை திருமிகு விசாலி அவர்கள் இதைஒருங்கிணைத்தார்கள். #european_union…
-
பாலிகா பஞ்சாயத்து கூட்டம்.
இடம்: பிடாகம் நாள் :06.11.2023 பிடாகம் பாலிகா பஞ்சாயத்து தேர்தல் 02.11.2023 அன்று நடைபெற்றது. தேர்தல் முடிவு அறிவிப்பு கூட்டம் இன்று ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வீடாகும் தலைமை ஆசிரியர் திருமிகு. ரத்தினகுமாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.தேர்தலில் A.லாவண்யா, S.சுவேதா, S.ஹரிஸ்ரீ, E.தனுஷ்கா, M.பத்மபிரியா, Aலியானா உள்ளிட்ட 6 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் இதில் S.சுவேதா அவர்கள் 9 வாக்குகள் பெற்று தலைவராகவும், A.லாவண்யா அவர்கள் 8 வாக்குகள் பெற்று செயலாளராகவும், M.பத்மபிரியா அவர்கள் 7 வாக்குகள் பெற்று…
-
Mapping of Safe & Unsafe place- Balika Panchayat
Place:Poyyapakkam Date: 03.11.2023ADECOM Women Dignity Centre Villupuram conducted a monthly Balika Panchayat meeting was held on 03.11.2023. In this meeting Balika Panchayat President, Secretary, Vice President and other members attended. In this meeting, the members drew a sketch of a social map on the topic of Safe place and Unsafe place of Poyyapakkam village. The…
-
Safe and Unsafe place Mapping program – Balika Panchayat
Place:Vadatharam Day 4. 11 .2023 Vadatharam village-level resource mapping program was held with the participation of members of Vadatharam Balika Panchayat.In this event, the Balika Panchayat members together drew a map of the village structure and the Balika Panchayat members made it clear to the children and the public that which are the safe and…
