ADECOM Network
Towards Human Development in the Society






-
campaign on Journey to Justice
VCDS, ADECOM, Maithiri National Federation of Women, Emmaus and District Social Welfare Department organized a 16-day of campaign on Journey to Justice followed workshop on violence against women titled JOURNEY FOR JUSTICE RECOVERING OUR VOICES held on 19.12.2023 at VCDS Karasanur Centre, from 10 am to 4 pm. This seminar was organized by Navajothi Women’s… Read more
-
வளர் இளம் பெண்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி பட்டறை
அதேகொம் பெண்கள் கண்ணி மையம் திண்டிவனம். இடம் கொள்ளார். நாள் 19/12/2023நேரம் : 10.00மணி முதல் 4.00 மணி வரை.காலை 10 மணிக்கு தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் வளர் இளம் பெண்கள் திறன் வளர்ப்பு பயிற்சி பட்டறை ஆரம்பமானது.வரவேற்புரை திரு லட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர் அதோகம் பெண்கள் கண்ணிமையம் திண்டிவனம். 1.T S .செல்வகுமார் ஆடிட்டர் C A அவர்கள் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். Read more
-
ஒருங்கிணைந்த நீதிக்கான பயணம் எங்கள் குரலை மீட்டெடுப்போம்
19.12.2023, அதே கோம் பின்னகம், மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு மக்கள் சமூக வளர்ச்சி நிறுவனம் புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிக்கான பயணம் எங்கள் குரலை மீட்டெடுப்போம் என்ற கருப்பொருளுடன் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில்19.12.2023. அன்று காலை 11 மணியளவில் சமூகக் குழுக்களுடன் உறுதிமொழி ஏற்று பிரச்சாரத்தை மேட்டுப்பாளையம் காவல் நிலையம் உதவி ஆய்வாளர் திரு புனித ராஜ் அவர்கள் கொடியசைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். திருமிகு சரஸ்வதி முன்னிலை வகித்தார். திரு சீனு தமிழ் மணி ,பூவுலகின்… Read more
-
“நீதிக்கான பயணம் எங்கள் குரலை மீட்டெடுப்போம்”
19.12.2023, மைத்ரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு , அதேகொம் பின்னகம் ,சமுக நலன் உரிமைத்துறை மற்றும் வுமன் எம்பொவெர்மண்ட் டிரஸ்ட் இணைந்து “நீதிக்கான பயணம் எங்கள் குரலை மீட்டெடுப்போம்” என்ற கருப்பொருளுடன் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாம் மற்றும் கலசப்பாக்கம் கிராமம் இரண்டு இடத்தில்ஆட்டோ பிரச்சாரம் நடைபெற்றது. அதில் தென்பெள்ளிப்பட்டு அகதிகள் முகாம், கலசப்பாக்கம், பூண்டி காலூர், பாடகம் ,காம்பட்டு. சீட்டம்பட்டு. விண்ணுபட்டு, கீழ் வன்னியனூர், கன்னிகாபுரம், பத்தியவாடி, அலங்காரம், மங்கலம், பாடகம், கணேஷபுரம், அணியாலை,… Read more
-
நிகழ்ச்சி நீதிக்கான பயணம் எங்கள் குரலை மீட்டெடுக்கின்றது
பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த பேரணி பிரச்சாரம் நிகழ்ச்சி ஏற்பாடு மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு, மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் காரைக்கால், விபெட்ஸ் நிறுவனம் காரைக்கால் , அதேகொம் பின்னகம் புதுச்சேரி இடம்: தொண்டமங்கலம், தல தெரு, காந்தி நகர், கோட்டுச்சேரி நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள்: 187 பெண்கள் 96 இளைஞர்கள் 37 ஆண்கள் 42 வளர் இளம் பெண்கள் 12 வரவேற்புரை திருமிகு கீதா ஒருங்கிணைப்பாளர் விபெட்ஸ் நிறுவனம் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார். நோக்க உரை… Read more
-
பாலிகா பஞ்சாயத்து.கூட்டம்
தேதி: 18/12/2023. இடம்: .சிங்கனூர்.தொகுப்பாளர்: திருமதி.பரந்தாமன். ஆசிரியர்.பங்கேற்பாளர்கள்:பெண் குழந்தைகள் 20.நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.இலட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர். விஜயலட்சுமி. உறுப்பினர்.எட்டியப்பன் உளவியல் ஆலோசகர்.அதெகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம். நடந்துக்கொண்டிருக்கும் அரையாண்டுத் தேர்வை நல்ல படியாக படித்து எழுத வேண்டும் என கலந்து பேசப்பட்டது.தேர்வு முடிந்த விடுமுறை நாட்களில் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென பேசப்பட்டது.அடுத்த வாரம் நடக்க இருக்கும் பயிற்சி முகாமில் நம் பாலிக்கா பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெற்ற மூன்று குழந்தை தவறாமல் கலந்துக் கொள்ளவேண்டுமெனகேட்டுகொள்ளப்பட்டது.இந்த ஊரில் பாதுகாப்பற்ற இடங்கள் எது? என்பதை… Read more
