ADECOM Network

Towards Human Development in the Society

  • Masculinity Campaign by Men & Boys

    On 13.11.2023, Our fellow organized masculinity campaign by men & boys in Thenpallipatu. In the campaign 41 persons were participated. In the campaign, the participants created awareness by way of flag card and they made rally. After the rally in the village, the Persons shared how the masculinity training changed them. They said, that during… Read more

  • பாலிகா பஞ்சாயத்து.

    தேதி: 10/11/2023. இடம்: எண்டியூர்.தொகுப்பாளர்: வினிதா. தன்னார்வலர்.பங்கேற்பாளர்கள்: பெண் குழந்தைகள் 20.நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.லட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர். விஜயலட்சுமி. உறுப்பினர். திரு எட்டியப்பன் உளவியல் ஆலோசகர். அதெகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம்.இந்த கூட்டத்தில், உங்கள் ஊர் ஊராட்சி மன்ற தலைவரின் பெயர் என்ன? அதைப் பற்றி கலந்துரையாடப்பட்டது.உங்கள் ஊரில் பாதுகாப்பான இடங்கள் எது? பாதுகாப்பற்ற இடங்கள் எது? என்பதை பற்றி கலந்துரையாடப்பட்டது. குழந்தைகளுக்கு நூலகத்தில் எப்படி உறுப்பினராவது அந்த உறுப்பினர் படிவத்தை எப்படி பூர்த்தி செய்வது என்பதைப் பற்றியும்… Read more

  • குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு.

    நாள் : 09/11/2023 இடம்:ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. தென்பசார். நிகழ்ச்சி தொகுப்பாளர்: பள்ளி தலைமை ஆசிரியர்.பங்கேற்பாளர்கள்: பள்ளி ஆசிரியர்கள்.பங்கேற்ற குழந்தைகள்: ஆண்: 30 – பெண்: 45மொத்தம்: 75நிகழ்ச்சி பொறுப்பாளர்கள்: திரு.லட்சுமிபதி, ஒருங்கிணைப்பாளர். விஜயலட்சுமி உறுப்பினர், அதேகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம். மற்றும் விழுப்புரம்.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட சமூக பணியாளர் திரு.பிரகா‌ஷ் அவர்களும் கலந்து கொண்டார்.பேசப்பட்ட கருத்துக்கள்: நம் அதே கோம் பெண்கள் கண்ணிய மையத்தின் செயல்பாடுகள் குறித்து அவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.நம் திட்டத்தின்… Read more

  • மகளிர் குழுக்களுக்கான அரசு திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு சட்டங்கள் குறித்த பயிற்சி.

    இடம் .வில்லம்மா தேவி கிராமம் . நாள் .8 11 2023 பயிற்சியில் பங்கேற்றோர் எண்ணிக்கை : 30 பயிற்சி 08.11.2023, காலை 11 மணியளவில் துவக்கப்பட்டது பயிற்சியின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. பின்னர் ஒரு சிறிய விளையாட்டின் மூலம் ஒருவரை ஒருவர் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். பின்னர் இன்றளவும் சமூகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக ஏற்படும் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. பாலின சமத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு ஒருவரை ஒருவர் தங்களுடைய… Read more

  • பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள் மேற்கொண்ட வல ஆதார வரைபட நிகழ்ச்சி

    இடம். சொரத்தூர் கிராமம் நாள் 7. 11 .2023 இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள். பாலிக்க பஞ்சாயத்து உறுப்பினர்கள் :23மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திருமதி ரேவதி அவர்கள். மற்றும் பொதுமக்கள், சிறுவர்கள்.20 இன்று சொரத்தூர் கிராமத்தில் பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள் பங்கேற்று நடத்திய கிராம அளவிலான வல ஆதார வரைபட விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் அந்த கிராமத்தின் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில்கிராமத்தினுடைய அமைப்பை பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து வரைபடமாக… Read more

  • வளர் இளம் பெண்கள் விழிப்புணர்வு கூட்டம் .

    நாள்:- 08/11/2023 இடம் :- எண்டியூர்.நிகழ்ச்சி ஏற்பாடு அதே கொம் பெண்கள் கண்ணி மையம் திண்டிவனம் . திரு லட்சுமிபதி அவர்கள் ஒருங்கிணைப்பாளர், உறுப்பினர் விஜயலட்சுமி, உளவியல் ஆலோசகர் எட்டியப்பன் அவர்கள், நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர்.கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை : 45 இந்தக் கூட்டத்தில் தலைமையற்றவர் திருமதி. மைதிலி தலைமை ஆசிரியர் அவர்கள் கூட்டத்தின் துவக்கத்தில் இந்தக் கூட்டத்தில் ஒவ்வொருவருடைய எதிர்பார்ப்பு என்ன என்று கருத்துக்கள் கேட்டு அறிந்தோம் ஒவ்வொருவராக தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.… Read more