ADECOM Network

Towards Human Development in the Society

  • Masculinity Training for Men & Boys

    On 26.03.2023, Fellow conducted the session on Facilitation of education and education as a rightmen at Poovam village, Karaikal district. In this session, The project fellow asked the participants to share what they had learned in the preceding session, how they had implemented it, and the challenges and problems encountered in doing so. There are Read more

  • “பெண் சாதனையாளர் விருது “

    புதுச்சேரி மார்ச் 24, பெண் சாதனையாளர் விருது அதேகொம் பின்னக நிர்வாக அறங்காவலர் திருமிகு பா லலிதாம்பாள் அவர்களுக்கு,  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் 21.03.2023 அன்று நடைபெற்ற மகளிர் தின விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. அதேகொம் பின்னகம் 30 ஆண்டுகளாக பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளை செய்து வருகிறது புதுவை கடலூர் விழுப்புரம் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி காரைக்கால் தஞ்சாவூர் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் பணிகளை Read more

  • Training on Laws of Women & Children Day 4

    On 24.03.23 ADECOM Network & Maitri Network organized four days training on laws of women & Children , in Yellagiri at YMCA . In the day four, Laws of cyber & violence against women are discussed. And also certification distributed all the participants. Read more

  • ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான ஆண்மை பயிற்சி

    26-3-2023 அன்று நத்தப்பட்டு கிராமத்தில் இளைஞர்கள் பயிற்சி நடைபெற்றதுஇப்பயிற்சியில் 17 நபர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் தலைப்பு பாலியல் வன்முறைஇளைஞர்களிடம் அறிமுகம் செய்து கொண்டு பயிற்சி நடைபெற்ற விவரத்தினை நினைவூட்டல் செய்தார். பின்பு பாலியல் வன்முறை என்றால் என்ன என்று நீங்கள் நாடகம் வழியாக வெளிப்படுத்த வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் கூறினார் அதற்கு இளைஞர்கள் 20 நிமிடம் நேரம் கேட்டனர் பின்பு 20 நிமிடம் நேரம் ஒதுக்கப்பட்டது நாடகத்தினை நிகழ்த்தினார்கள் அதில் பெண்களுக்கு பணியிடத்தில் ஏற்படும் பாலியல் Read more

  • ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான ஆண்மை பயிற்சி

    26 3/2023 அன்று தஞ்சாவூர் மாவட்டம் அம்மன் பட்டேல் கிராமத்தில், அமர்வு 9 வசவு மொழி எப்படி பெண்களை வசம்பு மொழியால் திட்டுவது அல்லது பாலியல் வார்த்தையை பயன்படுத்துவது போன்றவற்றை அவர்களுக்கு முன்னோட்டமாக பேசப்பட்டது. மேலும் நேற்று எடுக்கப்பட்ட தலைப்பு வன்முறையின் வகைகள் பெண்களை எப்படி எல்லாம் வன்முறைய வார்த்தையாலும் பாலியல் வார்த்தையாலும் பொறுமையிலும் பேசுவது பற்றி எடுக்கப்பட்டது. இதற்கு இரண்டு குழுக்களாக பிரித்து அவரிடம் சாட் கொடுக்கப்பட்டது. அதனை அவர்கள் உங்களுடைய வன்முறைகள் எவ்வாறெல்லாம் நீங்கள் Read more

  • மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு, அதேகோம் பின்னகம் மற்றும் மக்கள் கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்திய சர்வதேச மகளிர் தின விழா

    விழுப்புரம்-மார்ச் 23விழுப்புரம் மாவட்ட மைத்ரி தேசிய மகளிர் கூட்டமைப்பு,அதேகோம் பின்னகம் மற்றும் மக்கள் கல்வி அறக்கட்டளை இணைந்து சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சியை பொய்யப்பாக்கம் ஊராட்சியில் நடத்தியது. இந்நிகழ்ச்சியில், மக்கள் கல்வி அறக்கட்டளை நிறுவனர் திருமிகு. அன்பரசி வரவேற்றுப் பேசினார். அதேகோம் பின்னகம் ஒருங்கிணைப்பாளர் திருமிகு.ஆர்த்திஎப்சிபா பேசுகையில், அதேகோம் பின்னகத்தின் தோற்றம், செயல்பாடுகள் மற்றும் சேவைகள் குறித்து விளக்கி, சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறினார். மேலும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான Read more