ADECOM Network

Towards Human Development in the Society

  • Training on Laws of Women & Children

    Day 2.. Some of Clicks on tranining laws of women & Children focus on the Child marriage. What is Child marriage ? What are the consequences of Child marriage What is the Punishment on Child Marriage …All this topic were discussed elaborately. Read more

  • Legal Training for CBO’s ,Volunteers

    DAY 1., Photo Clips of Legal Training for CBO’s & Volunteers who enhance their rights in case of Violence against women Read more

  • பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வு மற்றும் மகளிர் தினம்

    அதே கோம் பின்னகம், மனிதநேய மறுவாழ்வு குழுமம் மற்றும் தி கார்டியன் ஏஞ்சல்ஸ் அறக்கட்டளை, நம்பிக்கை கதிர் சொசைட்டி இணைந்து ஒருங்கிணைந்த சமூக குழுக்களுக்கான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வு மற்றும் மகளிர் தின நிகழ்ச்சி ஒத்த வாடை தெரு வசந்தபுரம் லாஸ்பேட் தி கார்டியன் ஏஞ்சல்ஸ் அறக்கட்டளையில் 18.03.2023 நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருமிகு நிர்மலா இயக்குனர் தி கார்டியன் டிரஸ்ட் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியின் திருமிகு பத்மாவதி குடும்ப ஆலோசகர் கூட்டுக் குரல் அலுவலகம் Read more

  • சர்வதேச உலக மகளிர் தினம்-2023

    அதேகொம் பின்னகம், புதுச்சேரி, அன்னை மீனாம்பாள் கிராம பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை, கடலூர், மக்கள் குடியரசு இயக்கம், கடலூர் மாவட்டம், பெண்கள் பகுத்தறிவு பாராளுமன்ற இயக்கம், கடலூர் மாவட்டம் ஆகியவை ஒருங்கிணைக்கும் சர்வதேச உலக மகளிர் தினம்-2023 தியாகு நகர் சமுதாய நலக்கூடத்தில் 15.03.2023 அன்றுநடைப்பெற்றது. பெண்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து பெண்களுக்கு கோல போட்டி, கபடி, மியூசிக் ஷேர், ஓட்டப்பந்தயம் அனைத்து விளையாட்டுகளையும் ஒருங்கிணைக்கப்பட்டது. மதியம்2:30 மணி அளவில் சர்வதேச உலக மகளிர் தினம் நிகழ்ச்சி துவங்கப்பட்டது.திருமிகு Read more

  • Women’s Day Celebration

    On 10 3 2023, Women’s Day program organized by Maitri Network, ADECOM Network & Kututkural in Kutukural Office in Villinaur Puducherry.Mrs.Barmavathy welcomed everyone , Mrs.Shanti Inspector, Villinaur Women’s Police Station praised the women and talked about the achievements of women and how their development is now and said that women are born to achieve. Mrs. Read more

  • சமூகம் மற்றும் பணியிடங்களில் பெண்களை மதிக்கவும், ஆதரிக்கவும், அதிகாரம் அளிக்கவும் “

    உலக மகளிர் தினத்தில் உறுதிமொழி புதுச்சேரி – மார்ச் 8, புதுவை அதேகொம் பின்னகத்தில் மைத்ரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு ,அதேகொம் பின்னகம் & பெண் ஒளி கூடம் இணைந்து ஒருங்கிணைத்த   மகளிர் தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “சமூகம் மற்றும் பணியிடங்களில் பெண்களை மதிக்கவும், ஆதரிக்கவும், அதிகாரம் அளிக்கவும் ” உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் அவர்கள் “நான் பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை நிறுத்துவதாக உறுதியளிக்கிறேன்” போன்ற 7 உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டனர். அதேகொம் பின்னக நிர்வாக Read more