ADECOM Network
Towards Human Development in the Society






-
பெண்கள் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேதி: 09.12.2023. இடம்: கரிக்கலாம்பாக்கம் அங்கன்வாடி மையம். அதேகொம் பின்னகம் மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு, அங்கன்வாடி மையம் ஒருங்கிணைந்த சமூக குழுக்கள் வழிநடத்தும் பெண்கள் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருமிகு. தவமணி சமூக வல்லுனர் கரிக்கலாம்பாக்கம் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். திருமிகு. பத்மாவதி கூட்டுக்குரல் நாடக இயக்கம் அவர்கள் நோக்க உரையாற்றினார் நோக்க உரை ஆற்றினார். திருமிகு. மாயாதேவி ஆஷா பணியாளர் அவர்கள் கருத்துரை வழங்கினார். திருமிகு தவமணி… Read more
-
வன்முறைக்கு எதிரான 16 நாள் தொடர் பிரச்சாரம்
16 நாள் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஐயன்குட்டிபாளையம் கல்மேடுபட்டு அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். முதலாவதாக திருமிகு. சாந்தி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். திருமதி. அத்தன்சியா வழக்கறிஞர் அவர்கள் குடும்ப வன்முறை குறித்த சட்டங்கள் பற்றி விளக்கினார். திருமதி. ரோஸ்லின் ஷீலா சமூக பணியாளர் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை குடும்ப வன்முறை என்றால் என்ன குடும்ப வன்முறை குறித்த வகைகள் மற்றும் இந்த… Read more
-
National Consultation meeting
NATIONAL LEVEL CONSULTATION ON “Journey to Justice- Reclaiming our Voices” Held on Dec 1 & 2 at State Institute of Rural Development (SIRD), Maraimalai Nagar, Chengalpattu district. Organized By ADECOM Network, Department Of Social Welfare and Women Empowerment with The Support Of MAITRI Network. Dec 1, Day- 1 Session started with remembrance and tribute of… Read more
-
பாலிகா பஞ்சாயத்து கூட்டம்.
தேதி: 07/12/2023. இடம்: .பெரப்பந்தாங்கள்.தொகுப்பாளர்: திரு.முருகன்.ஆசிரியர்.பங்கேற்பாளர்கள்: பெண் குழந்தைகள் 19நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.இலட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர்.விஜயலட்சுமி. உறுப்பினர். .திரு.எட்டியப்பன்.உளவியல் ஆலோசகர். அதெகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம். உங்கள் பள்ளி மேலாண்மை குழு தலைவரின் பெயர் என்ன? அதைப் பற்றி கலந்துரையாடப்பட்டது.உங்கள் ஊரில் பாதுகாப்பான இடங்கள் எது? பாதுகாப்பற்ற இடங்கள் எது? என்பதை பற்றி கலந்துரையாடப்பட்டது. குழந்தைகளுக்கு எப்படி வங்கிக் கணக்கு வை த்திருப்பது எப்படி என்பதைப் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது.குழந்தைகளுக்கு விளையாட்டின் மூலமாக பாதுகாப்பு பற்றி கற்றுக் கொடுக்கப்பட்டது.குழந்தைகளின்… Read more
-
Baliga Panchayat Meeting
Date: 07.12.2023 Togaipadi The monthly meeting of Balika Panchayat was held today (07.12.2023). 16 members participated in this meeting. The meeting was Organised by volunteer Ms. Archana. Also Villupuram ADECOM Women’s Dignity Center Field Coordinator Mr. S. Murugan attended and spoke about male and female equality among the members, when there is a problem for… Read more
-
பாலிகா பஞ்சாயத்து கூட்டம்
தேதி: 08/12/2023. இடம்: .தென்பசார்.தொகுப்பாளர்: திருமதி. சண்முகசுந்தரி.ஆசிரியர்.பங்கேற்பாளர்கள்: பெண் குழந்தைகள் 19நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.இலட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர்.விஜயலட்சுமி. உறுப்பினர். .திரு.எட்டியப்பன்.உளவியல் ஆலோசகர். அதெகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம்.உங்கள் பள்ளி மேலாண்மை குழு தலைவரின் பெயர் என்ன? அதைப் பற்றி கலந்துரையாடப்பட்டது.உங்கள் ஊரில் பாதுகாப்பான இடங்கள் எது? பாதுகாப்பற்ற இடங்கள் எது? என்பதை பற்றி கலந்துரையாடப்பட்டது. குழந்தைகளுக்கு எப்படி வங்கிக் கணக்கு வை த்திருப்பது எப்படி என்பதைப் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது.குழந்தைகளுக்கு விளையாட்டின் மூலமாக பாதுகாப்பு பற்றி கற்றுக் கொடுக்கப்பட்டது.குழந்தைகளின்… Read more
